இராமநாதபுரம்

விலையில்லா மிதிவண்டி

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வாலிநோக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம்முகைதீன் வாலிநோக்கம் கிளைச் செயலாளர் சகுபர் திமுக மூத்த முன்னோடி பெரிய வாப்பா அடிமை என்ற பீர்முகமது,
பாக முகவர்கள்,மிசா சீனிமுகம்மது
விஞ்ஞானி முகைதீன் அப்துல் காதர்
திமுக பிரமுகர்கள் காதர் மீராக்கான்
பாரூக்,இக்பால்
முன்னாள் ஆசிரியர் மைதீன் அப்துல் காதர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) மரிய ஜான்சி லாவண்யா,பள்ளி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் அ.அலெக்ஸ் பாண்டியன் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்வர்தீன், மற்றும் நிர்வாகிகள் , SMC தலைவர் ஜுல்பிகார் அலிபுட்டோ கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button