இராமநாதபுரம்
துணை முதல்வர் மரியாதை

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாருக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக சார்பில் மரியாதை செலுத்தினார். தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு 2 மாதங்களில் சிலையும், மணிமண்டபமும் திறக்கப்படும் என உறுதியளித்தார்.




