கவிதைகள் (All)
-
மழைக்கு_மற்றொரு_பெயர்_பாவம்?
#மழைக்கு_மற்றொரு_பெயர்_பாவம்? ……………………………………….. மு.தமிமுன் அன்சாரி ………………………………………… மழை குதூகலம் நிறைந்த ஒரு குழந்தை! அது ஆசையுடன் முத்தமிடுகிறது பூமி பந்தை ! மழைத்துளிகள் யாவும் மேகங்கள் நடத்தும்…
Read More » -
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
குழந்தைகள் தின வாழ்த்துக்கள் குழந்தைகள் , ஆணின் ஆண்மைக்கு சான்றாக நிற்கும் படைப்புகள் . பெண்ணிற்கு தாய்மையெனும் பெருமை சேர்க்கும் பிறப்புகள் . வம்சம் தழைத்து…
Read More » -
தீண்டாமை அகல
தீண்டாமை அகல : மெய்யதன் மீது தாழ்ந்தோர் மெய்யது பட்டால் தீட்டென்று மெய்க்குப் புறம்பாக மனதில் பொய்யாக நினைப்போரே மெய்யது வெறும் காற்றடைத்த பையென்ற மெய்யதனை மெய்ஞ்ஞானத்தால்…
Read More » -
மீட்பு – சிறுகதை
மீட்பு எஸ் வி வேணுகோபாலன் வழக்கமாக ஒரு வாரத்திற்கு முன்பே களைகட்டும் லட்சுமி பூஜையின் எந்தச் சுவடும் இன்றி இருந்தது பன்வாரிலால் வீடு. தீபாவளி ஒரு பெருங்குதூகலம். வீட்டுப் பெரியவர்களைப் பாதம்…
Read More » -
உழைப்பை நீயும் கைக்கொள்ள உன்னதமான வாழ்வு வரும்
உழைப்பை நீயும் கைக்கொள்ள உன்னதமான வாழ்வு வரும் வாழ்க என்று வாழ்த்துவதாலோவீழ்க என்று வசை பாடுவதாலோவாழ்வதும் இல்லை வீழ்வதும் இல்லை அதனால் வளமும் சேர்வதும் இல்லை இறைவன்…
Read More » -
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தவம் புரிந்து வாங்கிய வரத்தால் தலைக்கனம் கொண்ட அசுரன் தரணியில் மாந்தருக்கெல்லாம் கொடுமைகள் பல புரிந்தான். தவறுகள் செய்பவன் தன் தனயனே ஆனாலும்…
Read More » -
புனித நவராத்திரி வாழ்த்துக்கள்
புனித நவராத்திரி வாழ்த்துக்கள். கல்வி , செல்வம், வீரம் இம்மூன்றும் நல்வினையாற்றி நன்மை பெறவே வெல்வதற்குரிய தேவைகளென்பதை சொல்லும் விதமாய் புரட்டாசியிலே இல்லந்தோறும் கொண்டாடும் நவராத்திரியாம். மலைமகளைத்…
Read More » -
அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா கைத்தடியின் பிள்ளையே!தமிழைத் தாங்கிப் பிடித்தாய்!உன் கரகரத்த குரலில்ஓடி விளையாடியது தமிழ்! உன் பேச்சைக் கேட்கஇரவுப் பனியிலும்அமர்ந்திருந்தது கூட்டம்புது விடியல் காண! உதயசூரியனே!ஒரு கோடி கரங்களாகஉயர்ந்து…
Read More » -
தீண்டாமை
தீண்டாமை கொன்று விடு வேற்றுமையை ! முதுவைக் கவிஞர் ஹாஜி ஏ. உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ – தீண்டாமை என்கின்ற தீயதொரு வார்த்தைக்குத் தீ’யென்ற சூடான…
Read More » -
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
ஆசிரியர் தின வணக்கங்கள். அறிவினைப் புகட்டி ஆற்றலை வளர்த்து இனியவை கூறி ஈகையை போதித்து உலகியல் கல்வியை ஊக்கமுடன் கற்பித்து எதிர்பார்ப்புகள் இன்றி ஏணியாய் செயல்பட்டு ஐயங்கள் தீர்த்து…
Read More »