1. Home
  2. அம்மா

Tag: அம்மா

அம்மா திட்ட முகாம்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே கீழக்கன்னிசேரியில், அம்மா திட்ட முகாம், தாசில்தார் ரவீந்திரநாதன் தலைமையில் நடந்தது. விளங்குளத்தூர் ஊராட்சி தலைவர் கனகவள்ளி முன்னிலை வகித்தார். முகாமில் 31 மனுக்கள் பெறபட்டு, 17 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லீலாவதி, மண்டல துணை தாசில்தார் இந்திரா, ஆர்.ஐ.,…

அம்மா திட்டம் முகாம் துவக்கம்

முதுகுளத்தூர் :முதுகுளத்தூர் அருகே புஷ்பவனத்தில் தாசில்தார் மோகன் தலைமையிலும், பொன்னக்கனேரி ஊராட்சி தலைவர் சூசையம்மாள் முன்னிலையிலும் அம்மா திட்டம் முகாம் துவக்க விழா நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லீலாவதி, வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணசாமி, மண்டல துணை தாசில்தார் சதீஷ்குமார் பங்கேற்றனர்.

உடைகுளத்தில் “அம்மா’ திட்ட முகாம்

முதுகுளத்தூர் தாலுகா மகிண்டி ஊராட்சி ஒன்றியம் உடைகுளத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள உடைகுளத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் குடும்ப அட்டை வழங்குதல்,பட்டாமாறுதல், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ், வீட்டுமனை பட்டா வழங்குதல்,முதியோர்…

அம்மா திட்ட முகாம்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் அருகே கதையனில் அம்மா திட்ட முகாம் தாசில்தார் மோகன் தலைமையில் நடந்தது.   காக்கூர் ஊராட்சி தலைவர் போஸ் முன்னிலை வகித்தார். முகாமில் 28 மனுக்கள் பெறபட்டு, தீர்வு காணப்பட்டது. மண்டல துணை தாசில்தார் சதீஷ்குமார், ஆர்.ஐ., அமர்நாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செம்பொன்குடியில் “அம்மா’ திட்ட முகாம்

முதுகுளத்தூர் தாலுகா செம்பொன்குடி ஊராட்சியில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள செம்பொன்குடி ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் குடும்ப அட்டை வழங்குதல், பட்டாமாறுதல், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ், வீட்டுமனை பட்டா…

அம்மா திட்ட முகாம்

முதுகுளத்தூர்:கீழக்காஞ்சிரங்குளத்தில் அம்மா திட்ட முகாம், ஊராட்சி தலைவர் சங்கரவேல் தலைமையிலும், தாசில்தார் மோகன் முன்னிலையிலும் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லீலாவதி வரவேற்றார். ஆர்.ஐ., முருகன், வி.ஏ.ஓ., சந்திரசேகரன் பங்கேற்றனர்

பூக்குளத்தில் அம்மா திட்ட முகாம்

முதுகுளத்தூர் தாலுகா பூக்குளம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பூக்குளம் ஊராட்சியில் நடைபெற்ற  அம்மா திட்ட முகாமில் குடும்ப அட்டை வழங்குதல், பட்டாமாறுதல், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ், வீட்டுமனை பட்டா வழங்குதல்,…

மட்டியரேந்தலில் “அம்மா’ திட்ட முகாம்

முதுகுளத்தூர் தாலுகா பொன்னக்கனேரி ஊராட்சி ஒன்றியம் மட்டியரேந்தலில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பொன்னக்கனேரி ஒன்றியம் மட்டியரேந்தலில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில்  குடும்ப அட்டை வழங்குதல், பட்டாமாறுதல், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்,…

கடலாடி கருங்குளத்தில் “அம்மா’ திட்ட முகாம்

கடலாடி அருகே உள்ள கருங்குளத்தில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கருங்குளத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில்  குடும்ப அட்டை வழங்குதல், பட்டாமாறுதல், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ், வீட்டுமனை பட்டா வழங்குதல்,…

முதுகுளத்தூரில் அம்மா குடிநீர்

முதுகுளத்தூர் : அம்மா குடிநீர் கடந்த மாதம் தமிழகமெங்கும் அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதுகுளத்தூர் பேருந்து நிலையத்திலும் அம்மா குடிநீர் விற்பனைக்காக சிறப்பு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் விற்பனை இல்லாவிட்டாலும் இதற்கென ஒரு பொறுப்பாளரை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் முதுகுளத்தூர் பணிமனை.  …