1. Home
  2. முதுவை கவிஞர்

Category: முதுவை கவிஞர்

இதயங்களின் இருப்பிடம் முதுகுளத்தூர்

எத்தனையோ தேசங்கள் இயன்றளவு பார்த்தாகிவிட்டது ஆறோடும் ஊர்களையும் நீரோடும் சோலைகளையும் அருவிபாயும் ஓசைகளையும் அலைபாயும் கடலோரங்களையும் கண்களால் கண்டாகி விட்டது காதுகளால் கேட்டாகி விட்டது எங்களின் இதயத்திற்கு இதமாய் உள்ளங்களின் ஓய்வுத் தலமாய் எங்கள் ஊர்போல் எங்கும் இல என்பேன் சொல்லும்படி ஒன்றும் இல்லை சொல்லா திருப்பதற்கும் இல்லை…

உனக்கென்ன மனக் கவலை?

”முதுவைக் கவிஞர்” அல்ஹாஜ் உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ முற்காலம் தற்காலம் பிற்காலம் என்கின்ற முக்கால வாழ்வுநிலை வரலாறு கூறுகிற அற்புதமாம் குர் ஆனே  உன்கையில் இருக்கையிலே அகிலத்தின் வாழ்வினிலே உனக்கென்ன மனக்கவலை?   கால்பதிக்கும் எத்துறையும் கலங்காமல் நீதியுடன் கண்ணியமாய் வழிநடந்து புண்ணியமாய் ஆவதற்கு சால்மிகுந்த சங்கைநபி …

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பேது என்று….

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பேது என்று            அன்றைக்குச் சொல்லிவைத்த பழமொழிகள் எதற்கு? அடுப்பூதும் வழக்கங்கள் இன்றில்லை! பெண்கள்     அடிமைபோல் அடங்கிவிடும் நிலையுமில்லை இன்று!   அண்ணல்நபி சொல்லிவைத்த அறிவுமொழி உண்டு     “ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்வி கடமை” என்று கண்ணியத்தைப் பெண்களுக்கு கொடுக்கவேண்டு மென்றால்     கட்டாயம்…