1. Home
  2. தற்போதைய செய்திகள்

Category: முதுகுளத்துார்

முதுகுளத்தூர் முஸ்லீம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாத் புதிய நிர்வாகிகள்

முதுகுளத்தூர் முஸ்லீம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாத் புதிய நிர்வாகிகள் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் !!

துபாயில் முதுவை பிரமுகருக்கு வரவேற்பு

துபாய் : சவூதி அரேபியவிலிருந்து முதன் முறையாக அமீரகம் வருகை புரிந்த KPSM ராஜா முஹம்மது அவர்களுக்கு துபாய் விமான நிலையத்தில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லீம் ஜமாஅத் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதுகுளத்தூரில் ஃபித்ரா விநியோகம்

முதுகுளத்தூரில் உள்ள மீனாட்சிபுரம், முஸ்தபாபுரம் ஆகிய பகுதிகளில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ஃபித்ரா விநியோகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஜமாஅத் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முதுகுளத்தூரில் ஃபித்ரா விநியோகம்

முதுகுளத்தூரில் ஃபித்ரா விநியோகம் முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் உள்ளிட்ட வெளிநாட்டு ஜமாஅத்தினரின் சார்பில் ஃபித்ரா விநியோகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தேசிய நல்லாசிரியர் ஹாஜி அப்துல் காதர் இல்லத்தில் தலைமை பேஷ் இமாம் ஹாஜி பஷீர் சேட் முன்னிலையில்…

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் ஜமாஅத் சார்பில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் ஜமாஅத் சார்பில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி துபாய் : துபாய் நகீல் பகுதியில் உள்ள கார்டன் சிட்டி ஓட்டலில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அதன் தலைவர் கே. சுல்தான் செய்யது இப்ராகிம் தலைமையில் நடந்தது. அவர்…

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கௌரவிப்பு

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கௌரவிப்பு முதுகுளத்தூர் பள்ளிவாசல் நா்சரி பிரைமரி மற்றும் தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி பேராசிரியரும், கீழக்கரை அல் மதரஸத்துல் நூரியா முதல்வருமான எஸ்.எம்.என்.அஹமது ஹுசைன் ஆலீஃப் அவர்கள் 29.02.2024 அன்று பணி…

இலங்கையில் முதுகுளத்தூர் எழுத்தாளர் நூல் வெளியீடு

இலங்கையில் முதுகுளத்தூர் எழுத்தாளர் நூல் வெளியீடு காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் பங்கேற்பு கொழும்பு : இலங்கை நாட்டின் கொழும்பு நகரில் முதுகுளத்தூர் எழுத்தாளர் சம்சுல் ஹுதா பானு எழுதிய நாலு பேருக்கு நன்றி மற்றும் தாயில்லாமல் நான் இல்லை.. ஆகிய இரண்டு நூல்களும் வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளியீட்டு…

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் இந்தியாவின் 75வது குடியரசு தின விழா உற்சாக கொண்டாட்டம்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் இந்தியாவின் 75வது குடியரசு தின விழா உற்சாக கொண்டாட்டம்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 45 வது ஆண்டு பரிசளிப்பு விழா

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 45 வது ஆண்டு பரிசளிப்பு விழா ஆர்.தர்மர் எம்.பி. பங்கேற்பு முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு 45வது ஆண்டு…

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம்

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் – மருத்துவ சேவை அணி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, இராமநாதபுரம் ஆரோக்யா மருத்துவமனையும் இணைந்து முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் இன்று இலவச சர்க்கரை நோயாளிகளுக்கான கண், கால் சிகிச்சை முகாமும், பொது மருத்துவ முகாமும், நடைபெற்றது…