முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கௌரவிப்பு

Vinkmag ad

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கௌரவிப்பு

முதுகுளத்தூர் பள்ளிவாசல் நா்சரி பிரைமரி மற்றும் தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி பேராசிரியரும், கீழக்கரை அல் மதரஸத்துல் நூரியா முதல்வருமான எஸ்.எம்.என்.அஹமது ஹுசைன் ஆலீஃப் அவர்கள் 29.02.2024 அன்று பணி ஒய்வு பெறவுள்ள நமது தலைமையாசிரியர் ஹெச்.ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் அவர்களை கெளரவித்து சிறப்பு செய்தார்.

News

Read Previous

உலக தாய்மொழி தின இணையவழி பன்னாட்டு கருத்தரங்கம்

Read Next

இரும்பு கம்பிகளுக்கு மாற்றாக பேரீச்ச மர மட்டைகள்: ஓமனில் பணிபுரியும் தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியர்களுக்கு காப்புரிமை

Leave a Reply

Your email address will not be published.