1. Home
  2. கவிதைகள் (All)

Category: கவிதைகள் (All)

அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?….

எது கெடும் ? அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்…… (01) பாராத பயிரும் கெடும்.(02) பாசத்தினால் பிள்ளை கெடும்.(03) கேளாத கடனும் கெடும்.(04) கேட்கும்போது உறவு கெடும்.(05) தேடாத செல்வம் கெடும்.(06) தெகிட்டினால் விருந்து கெடும்.(07) ஓதாத…

முதுமை நட்பு

முதுமை நட்பு“”””””””'”””””””””'”””இளமையில் நட்புஇதயத்தில் பூக்கும்துள்ளி ஓடும்புள்ளி மானாய்தோகை விரித்தாடும்வண்ண மயிலாய்வானின் நட்சத்திரமாய்தோன்றும் நட்புவாழ்நாள் துணையாகும்இன்னலுறும் வேலைஇடர் வரும் காலைஉடனிருந்து காக்கும்உயர் பண்பாகும்உற்றார் உறவினர்உடன் பிறந்தார்உதறி தள்ளினாலும்உயிரையே கொடுக்கும்உண்மை நட்புமனைவிடமும் பிள்ளைகளிடமும்மனவிட்டு பேசமுடியாததைமனபாரத்தை தாங்கும்சுமைதாங்கி நட்புமுதுமையில் நட்புமன அழுத்தத்தைபோக்கும் நட்புஉடல் நலிவுற்றநிலையில் உடன்இருந்து பாசம்காட்டும் நட்புபிள்ளைகள் மணம்முடித்து மனைவிமக்களுடன் இருக்கையில்தனிமையின்…

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

உலக ஹைக்கூ தின நல்வாழ்த்துகள் ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! வருத்தத்தில் விவசாயிமகிழ்வில் மணற்கொள்ளையர்வறண்ட ஆறு ! அழுகை நிறுத்தியது குழந்தைசவ் மிட்டாய்காரனின்கை தட்டும் பொம்மை ! சுவை அதிகம்பெரிதை விட சிறிதுவெள்ளரிப்பிஞ்சு ! பத்துப்பொருத்தம்இருந்த இணைகள்மணவிலக்கு வேண்டி ! சொத்துக்களில்சிறந்த சொத்துதன்னம்பிக்கை ! அன்று…

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் சித்திரை வரும்போதெல்லாம்உக்கிர வெயில் வருகிறதோ இல்லையோதமிழ்ப் புத்தாண்டுதையிலா சித்திரையிலா என்றஐயம் வந்துவிடுகிறது சங்ககாலம்தையைத்தலைத்திங்கள் என்றுசொல்லிவைக்கவில்லை அடசித்திரையையாவதுசொல்லியதா என்றால்அதுவும் இல்லை முதல் மழைக்கால ஆவணியைபருவத் துவக்கமென்றேபறைசாற்றுகிறது தொல்காப்பியம் ஆயினும் ஆவணியையும்ஆண்டுப் பிறப்பென்றேஅது அறிவுறுத்தவில்லை ஜோதிடத்தின்முதல் ராசி மேஷ ராசியாம்மேஷம் புகும் மாதமான சித்திரையேவருடப் பிறப்பு என்கிறதுஆரியரின்…

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். !

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். !“””””””“””””””””””””””””””””””””””””””””””குரோதி ஆண்டு திருநாள்சித்திரை திங்கள் முதல் நாள்தமிழ் புத்தாண்டு திருவிழா ! காய்கறிகள் , பழங்கள் ,சமைத்து, சுவைத்துகற்கண்டு பொங்கல் சுவைப்போம்ஆனந்தமாய் வாழ்வை அமைப்போம் ! உலகம் அமைதியாக இயங்கவே,அன்பு என்னும் உன்னதத்தை,அனைவர் மனதினில் விதைப்போம் ! மத பேதமின்றி மனிதர்கள் ஒன்றுபட்டுமனிதநேய பண்போடு…

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் —————– நன்மோகம் கொண்ட நாரத மாமுனிவர் திருமணம் செய்ய ஒரு மனதாக முடிவெடுத்து கிருஷ்ண பரமாத்மாவிடம் ஏற்ற துணையை எனக்குத் தரவேண்டும் என வேண்டினார் லோக பிராந்தியத்தில் என்னை மனதில் கொள்ளா எப்பெண்ணையும் நீ மணக்கலாம் எனக்கிருஷ்ணர் நாரதருக்கு வரம்தர… நாடும் முழுதும் தேடிய…

பத்ர் போர் தந்த பாடம்

பத்ர் போர் தந்த பாடம்———————————- பதர் போர்க்களம் பதற்றமான நிலைமைபல்லாயிரம் படையினர் அங்கே பலவீனமாய் சகாபாக்கள் இங்கே படைபலம் இல்லை பயிற்சியுமில்லை வணிக வளம் எதிரியின் கை சென்றால்துணிந்து தொல்லை செய்வான் என்றுவலிந்து வந்து எதிர்த்து நம்தம் வலிமை காட்ட நினைத்தால்வந்ததோ குரேஷியர் பெரும்படை மண்டியிட்டு அண்ணல் வல்லோனிடம்மன்றாடி…

உன்னுள் நீ !

உன்னுள் நீ ! கவிஞர் இரா.இரவி. உன்னுள் நீ என்றும் இருக்க வேண்டும்உனக்குப் பிடித்தவர் யார் என்றால் நீ ! எனக்கு அப்துல் கலாம் பிடிக்கும்எனக்கு அன்னை தெரசா பிடிக்கும் ! ஆனால் அதற்கு முன்பாக என்னைஅளவின்றி எனக்குப் பிடிக்கும் ! நீ யாரையும் காதலிக்கலாம் ஆனால்நீ முதலில்…

உலகமே உணரட்டும்!

உலகமே உணரட்டும்! மொழிகளுக்கு எல்லாம் தலை மொழி!பிறந்தநாள் அறியாத் தமிழ் மொழி!சங்கம் வளர்த்த நல்மொழி!செம்மொழியாம் எங்கள் தாய்மொழி! ஆட்சிமொழியாய்த் தமிழ்மொழி இல்லை!நீதிமன்றங்களில் தமிழ் மொழி இல்லை!கல்விச்சாலையில் தமிழ்மொழிஇல்லை!சொல்லும்பொருளும் தமிழிலா இல்லை? வணிகப்பலகையில் தமிழ்மொழி இல்லை!குழந்தைப் பெயர்களில் தமிழ்மொழி இல்லை!வழிபாட்டில் நிலையாய்த் தமிழ் மொழி இல்லை!இலக்கிய இலக்கண வளமா இல்லை?…

யாராலே?

யாராலே?      – நாமக்கல் கவிஞர்சூரியன் வருவது யாராலே?     சந்திரன் திரிவது எவராலே?காரிருள் வானில் மின்மினிபோல்     கண்ணிற்படுவன அவை என்ன?பேரிடி மின்னல் எதனாலே?     பெருமழை பெய்வது எவராலே?ஆரிதற் கெல்லாம் அதிகாரி?     அதைநாம் எண்ணிட வேண்டாவோ! தண்ணீர் விழுந்ததும் விதையின்றி     தரையில்…