தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். !

Vinkmag ad

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். !
“””””””“””””””””””””””””””””””””””””””””””
குரோதி ஆண்டு திருநாள்
சித்திரை திங்கள் முதல் நாள்
தமிழ் புத்தாண்டு திருவிழா !

காய்கறிகள் , பழங்கள் ,சமைத்து, சுவைத்து
கற்கண்டு பொங்கல் சுவைப்போம்
ஆனந்தமாய் வாழ்வை அமைப்போம் !

உலகம் அமைதியாக இயங்கவே,
அன்பு என்னும் உன்னதத்தை,
அனைவர் மனதினில் விதைப்போம் !

மத பேதமின்றி மனிதர்கள் ஒன்றுபட்டு
மனிதநேய பண்போடு வாழ்வதற்கு
தமிழ் புத்தாண்டில் உறுதியேற்போம் !

தஞ்சை.ந.இராமதாசு
14.04.2024

News

Read Previous

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Read Next

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published.