1. Home
  2. அரசு சலுகைகள்

Category: அரசு சலுகைகள்

மருத்துவ காப்பீடு திட்டம்

அன்பான சகோதர சகோதரிகளே நாம் வாழும் இந்த நாட்டில் அரசு பலவிதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது…இந்த திட்டங்களில் பல மக்களை சென்றடைவதில்லை மற்றும் பெரும்பாலும் பயன் தருவதில்லை.. ஆனால் மத்திய மாநில அரசின் மருத்துவ காப்பீடு என்ற திட்டம் சாமானிய மக்களுக்கு முழுமையான வகையில் பயன் தரக்கூடியதாக உள்ளது…

பி.எஃப் தொகை எவ்வளவு: 5 நிமிடத்தில் கண்டறியும் வழிகள்!

பிஎஃப் கணக்கு விவரத்தை அக்டோபர்  16ம் தேதி முதல் அந்தந்த மாதமே தெரிந்துக் கொள்ள முடியும் என பிஎஃப் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்காக 12 இலக்கம் கொண்ட நிரந்தர எண் (Universal ActivationNumcer) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அக். 16ம் தேதி துவக்கி…

மானிய சிலிண்டர்… சந்தேகங்களுக்கு விளக்கங்கள்!

மானிய சிலிண்டர்… சந்தேகங்களுக்கு விளக்கங்கள்! நாடு முழுக்க இருக்கும் சமையல் எரிவாயு ஏஜென்சிகளின் வாசலில், நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள் மக்கள். ‘ஜனவரி 1-ம் தேதிக்குள், ஆதார் எண்ணை ஏஜென்சியிடம் கொடுக்காவிட்டால், அதற்குப் பிறகு மானிய விலை சிலிண்டர் கிடைக்காது. 800 ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்துத்தான் வாங்க…

கலப்புத் திருமணம் செய்வோர் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற, பதிவு செய்ய வேண்டிய சான்றுகள் என்ன?

கலப்புத் திருமணம் பற்றியும், கலப்புத் திருமணம் செய்வோருக்கான முன்னுரிமைகள் குறித்தும் விளக்குகிறார் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் ம.மகேஸ்வரி. கலப்புத் திருமணம் செய்துகொள்ள நிபந்தனைகள் ஏதும் உண்டா? அரசு விதிகளின்படி, தம்பதியரில் ஒருவர் தாழ்த்தப்பட்டவர், அருந்ததியர் அல்லது பழங்குடியினராக இருந்தால் மட்டுமே அது கலப்புத் திருமணம். பிற்படுத்தப்பட்டோர்…

முதியோர்களுக்கான பென்ஷன் திட்டம்

    http://yourownadviser.com/articles/general/varishtha-pension-bima-yojana-pension-scheme-for-senior-citizens Varishtha Pension Bima Yojana – Pension Scheme for Senior Citizens Finance minister on Thursday  on 14th August, 2014 relaunched an insurance scheme for senior citizens that will provide monthly pension ranging from Rs…

செயற்கை கை: விண்ணப்பிக்க நாளை கடைசி

முழங்கைக்கு கீழ் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் செயற்கை கை பெற ஜனவரி 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முழங்கைக்கு கீழ் கை துண்டிக்கப்பட்டவர்களுக்கு அரசு பேட்டரியால் இயங்கும் நவீன செயற்கை கை வழங்கத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, கல்வி பயிலும், பணியாற்றும், சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் இதைப்…

இஸ்லாமிய‌ இளைஞ‌ர்க‌ளுக்கு ஆட்டோ தொழிற் கூட்டுற‌வு ச‌ங்க‌ங்க‌ள் மூல‌ம் ஆட்டோ வாங்க‌ க‌ட‌ன் வ‌ழ‌ங்கும் திட்ட‌ம்

இத்திட்ட‌த்தின் கீழ் இஸ்லாமிய‌ இளைஞ‌ர்க‌ள் ஆட்டோ பெற்று, சுய‌ தொழில் தொட‌ங்கிட‌ தொழில் கூட்டுற‌வு ச‌ங்க‌ங்க‌ள் மூல‌ம் ஆட்டோ க‌ட‌ன் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகிற‌து. இத்திட்ட‌ம் த‌னி ந‌ப‌ர் க‌ட‌ன் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் முறைக‌ள் அடிப்ப‌டையில் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. இத்திட்ட‌ம் ‘தாட்கோ’ வ‌ங்கி மூல‌ம் ந‌டைமுறைப்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து. 1. இத்திட்ட‌த்தில் ப‌ய‌ன்பெறுப‌வ‌ர் இஸ்லாமிய‌ இளைஞ‌ராக இருக்க‌…

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு அரசு கடன் உதவி வழங்கி வருகின்றது.

இத்திட்டத்தில் பயன்பெறுபவர் 1- இஸ்லாமிய இளைஞராக இருக்க வேண்டும். ஆட்டோ வாகனம் ஓட்டுவதற்க்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். இவரின் குடும்ப ஆண்டு வருமானம் நகரமாயின் ரூ 54,500ம் கிரமப்பகுதியாயின் ரூ34,500க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் ரூ800 தொகையை பங்கு முலதனமாக ஆட்டோ கூட்டறவு தொழிற்சங்கத்திற்க்கு வழங்க வேண்டும்.…