1. Home
  2. உள்ளுர்

Category: காவல்துறை

முதுகுளத்தூரில் கம்பி வலைக்குள் தலைவர்களது சிலைகள்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் வீரன் சுந்தரலிங்கனார் சிலைகள் தற்பொழுது கம்பி வலைகள் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. முதுகுளத்தூர் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் சாதிய வன்முறைகளை தடுக்கும் வண்ணம் காவல்துறை இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இதுபோன்ற…

குழந்தைகள் சித்ரவதையா?: இலவச தொலைபேசி 1098ல் தொடர்பு கொள்ளுங்கள்-எஸ்.பி.

குழந்தைகளை சித்ரவதை செய்வது தெரிய வந்தால் உடனே இலவச தொலைபேசி எண் 1098-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் கூறினார். ராமநாதபுரம் வளர்ச்சித் துறை மஹாலில் சைல்டு லைன் அமைப்பு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவை குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்து…

ஏ.எஸ்.பி.,பொறுப்பேற்பு

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் ஏழு மாதத்திற்கு பின், ஏ.எஸ்.பி., விக்ரமன் நேற்று பொறுப்பேற்ற பின் கூறுகையில், “”போக்குவரத்து சிக்கல் சீரமைக்கப்படும். பொதுமக்களின் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கபடும். கனிம வளங்கள் கடத்தல் முற்றிலும் தடுக்கபடும்,” என்றார்.

சைபர் க்ரைம் – ஒரு பார்வை

1) *சைபர் க்ரைம் – ஒரு பார்வை* இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும்…

தமிழக காவல்துறை அவசர உதவி எண்கள்

Tamilnadu Police Emergency Numbers Emergency Numbers To Report A Crime – Control Room 100 To Report Traffic Violation 103 Ambulance 108 Child Line 1098 Women help Line 1091 Coastal security help Line 1093 Senior Citizen…

போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது எப்படி?

போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது பற்றி கூறும் சட்ட ஆலோசகர் சுரேந்திரநாத் ஆர்யா: போலீஸ் நிலையத்தில் நாம் எழுத்து மூலம் புகார் கொடுக்க வேண்டுமானால், புகாரை எழுதும் போது, அதை ஒரு கடித வடிவில், அனுப்புனர், பெறுனர் விலாசங்களைக் குறிப்பிட்டு எழுத வேண்டும். எதற்காகப் புகார் அளிக்கிறோம் என்பதை,…

காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

SP-RAMANATHAPURAM Tr. KALIRAJ MAHESH KUMAR , IPS, Officer : 04567-231380 Cell No : 9442208424 / 9600049649 Email : sp.rmd@yahoo.com DSP-MUDUKULATHUR Tr.N.STEPHEN JESU PATHAM Cell No. 9842631976  04576-222208