1. Home
  2. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Tag: தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். !

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். !“””””””“””””””””””””””””””””””””””””””””””குரோதி ஆண்டு திருநாள்சித்திரை திங்கள் முதல் நாள்தமிழ் புத்தாண்டு திருவிழா ! காய்கறிகள் , பழங்கள் ,சமைத்து, சுவைத்துகற்கண்டு பொங்கல் சுவைப்போம்ஆனந்தமாய் வாழ்வை அமைப்போம் ! உலகம் அமைதியாக இயங்கவே,அன்பு என்னும் உன்னதத்தை,அனைவர் மனதினில் விதைப்போம் ! மத பேதமின்றி மனிதர்கள் ஒன்றுபட்டுமனிதநேய பண்போடு…

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் —————– நன்மோகம் கொண்ட நாரத மாமுனிவர் திருமணம் செய்ய ஒரு மனதாக முடிவெடுத்து கிருஷ்ண பரமாத்மாவிடம் ஏற்ற துணையை எனக்குத் தரவேண்டும் என வேண்டினார் லோக பிராந்தியத்தில் என்னை மனதில் கொள்ளா எப்பெண்ணையும் நீ மணக்கலாம் எனக்கிருஷ்ணர் நாரதருக்கு வரம்தர… நாடும் முழுதும் தேடிய…

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சித்திரையில் பிறக்கும் தமிழ் புத்தாண்டே வருக.நித்திலத்தில் மாந்தர்க்கு நிம்மதி நல்கிடவே வருக.இத்தனை நாள் அனுபவித்த இன்னல்கள் மறைகஇத்தரணி முழுவதும் இனி இன்பங்கள் நிறைக . பிலவ வருடத்தின் தடைகள் நீங்கி – வரும் ,சுபகிருதுவில் அனைத்தும் சுபமாக நடக்கட்டும் .கொரோனாவின் தாக்கம் குறைந்தது போலவேவரப்போகும்…

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். சித்திரை பெண்ணே! சித்திரை பெண்ணே! சிரித்த முகத்தோடு உன்னை வரவேற்க முடியவில்லை. உன் அன்புத்தோழி காவிரியை அழைக்காமல். நீ மட்டும் வருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஊரும் பதபதக்க உள்ளம் நடுநடுங்க தமிழ்நாடே கருப்பு நிறத்தில் கலங்கிநிற்க நான் உன்னை சிரித்த முகத்தோடு வரவேற்க…