முதுகுளத்தூரில் ஃபித்ரா விநியோகம்

Vinkmag ad

முதுகுளத்தூரில் ஃபித்ரா விநியோகம்

முதுகுளத்தூர் :

முதுகுளத்தூரில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் உள்ளிட்ட வெளிநாட்டு ஜமாஅத்தினரின் சார்பில் ஃபித்ரா விநியோகம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் தேசிய நல்லாசிரியர் ஹாஜி அப்துல் காதர் இல்லத்தில் தலைமை பேஷ் இமாம் ஹாஜி பஷீர் சேட் முன்னிலையில் வெளிநாடு வாழ் ஜமாத் உறுப்பினர்கள் அஹ்மத் இம்தாதுல்லாஹ், பக்ருத்தின், ஷகாபுதீன்,தாரிக், ஹைதர், ஹசன், கபீர் மற்றும் சீனி அஹமத் சாதிக் கலந்து கொண்டு பித்ரா வழங்கினர்..

News

Read Previous

கத்தாரில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

Read Next

கட்டமைப்பு மிக்க திருக்குர்ஆன்! – ஆனந்தூர் செ. அபுதாகிர்

Leave a Reply

Your email address will not be published.