1. Home
  2. அம்மா

Tag: அம்மா

அம்மாவும் சும்மாவும் !

அம்மா என்றால் மன்னிப்பாள் சும்மா என்றால் தண்டிப்பாள் ! அம்மா பாதம் சுவனம் வாழும் ! சும்மா என்றால் நரகம் வாழும் ! அம்மா கண்களில் கனிவு சுரக்கும் ! சும்மா என்றால் கோபம் பிறக்கும் ! அம்மா என்றால் கருணைக் கடலாம் ! சும்மா என்றால் பழிக்குப்…

அம்மாக்கள் இறவாத வானமெங்கே…….

வயதாக வயதாக வருகிறதந்த பயம் என்னம்மா பற்றியந்த பயம்; மரணத்தைக் கண்டு முதலில் அஞ்சவைப்பவள் அவள் தான் என் அம்மா மட்டும் தான்; அம்மாக்கள் இறக்கையில் நண்பர்கள் அழுகையில் அம்மாவைதான் முதலில் நினைத்தழுகிறேன் நான்; இரவில் நனைந்த என் தலையணை எனதம்மாவின் நினைவைத் தான் நிறையச் சுமந்திருக்கிறது; நிலாச்சோறு…

அம்மாமாரே ! ஐயாமாரே !

செ. சீனி நைனா முகம்மது   ஏழு’ஏ’க்கள் எடுத்தால்தான் வெற்றியா? – நாங்க ‘இ’ யைத்தாண்டி ‘சி’ எடுத்தால் எங்கபடிப்பு வெட்டியா? ஆளுக்காளு குத்துறாங்க ஈட்டியா – எங்க ஐயாமாரே ! கல்வியென்ன நூறுமீட்டர் போட்டியா?     வசதிக்கேற்ப வாய்ப்புகளும் மாறுங்க – நாங்க வாழ்வதையும் வளர்வதையும்…

அழாதே …அம்மா…! கருவறையிலிருந்து ஒரு கடிதம்

அழாதே …அம்மா…! கருவறையிலிருந்து ஒரு கடிதம் தமிழ்மாமணி ஹிதாயதுல்லாஹ் ================================== அம்மா ….! என்னை கருவினில் சுமப்பது போதாதென்று ஒயிரிலும் சுமக்கும், உத்தமியே ….! மண்காயப் பொறுக்காத மழைவானப் புன்னகையே…!–இந்தப் பிள்ளையின் நிழல் கூட……. முள்ளில் விழத் தாங்காத பேரன்பே…! படுத்திருக்கும் என் பாசக் கடலே…! உன்னுல் இருந்துதான் பேசுகிறேன்…! உன் குதி விதையின் குழந்தைப் பூ பேசுகிறேனம்மா …!…

அம்மாவின் கைகள் …

அம்மாவின் கைகள் … இரண்டு பதிவுகள்….. நாமும் குழந்தைகளும் படித்துணர வேண்டியவை. நண்பர் அனுப்பியிருந்த செய்தியை பகிர்ந்துள்ளேன். கதை ஏற்கனவே படித்திருந்தாலும் நிர்வாகச் சிந்தனைகளும் கதையுடன் இணைத்துள்ளது பயனுள்ளதாக உள்ளது. நான் முன் படித்திருந்த “அம்மாவின் கைகள்” என்ற பதிவும் இணைத்துள்ளேன். சிறிது நேரம் எடுத்துக்கொண்டு இரண்டு பதிவுகளையும்…