1. Home
  2. கவிதைகள் (All)

Category: கவிதைகள் (All)

வாலிபக்கவிஞர் வாலி 

வாலிபக்கவிஞர் வாலி  திருவரங்கத்தில் பிறந்த ரங்கராஜன்   அவ்வூர்  அரங்கநாதன் அருளாலே ,கவியரங்கங்கள்  கருத்தரங்கங்கள், திரையரங்கங்கள் என்  அனைத்தரங்கங்களிலும் ஜொலித்து  மக்களின் மனவரங்கத்தில் தனக்கொரு  தனியரங்கம் அமைத்துக்கொண்டார் . . மயக்கமா ! கலக்கமா ! பாடலைக் கேட்டதால்  மதுரைக்குச் செல்லாமல் சென்னை வந்தார்  அத்தைமடி மெத்தையடி பாடலில் துவங்கி  வித்தகனாய்  திரையுலகில் விளங்கி நின்றார் .  …

ஊடுப்பயிர்

ஊடுப்பயிர் பண்பினைப் பயிரிட்டு ஒரு பாரம்பரியத்தை இந்த மண்ணுக்குத்தா! அன்பினைப் பயிரிட்டு இதயங்களிலிருந்து மகசூல் பெறு! உழைப்பினைப் பயிரிட்டு உதிரத்தின் வேர்வையில் உணவினை தேடு! செல்வத்தைப் பயிரிட்டு ஏழ்மையின் வயிற்றினில் உண்டியல் போடு! நட்பினை பயிரிட்டு மனிதத்தின் புனிதத்தை இறைவனுக்குச் சொல்! அறிவினைப் பயிரிட்டு ஆத்மத்தின் விழிப்பினை வாழ்கைக்கு…

தியாகம் என்பதே குர்பான்

தியாகம் என்பதே குர்பான் இறைத்தூதர் இபுறாகீம்தனக்கும் – மனைவி ஹாஜராவிற்கும்அல்லாவின் அளவற்ற கருணையால்பிறந்த இனிய குழந்தை இஸ்மாயிலை.. பாலகன் என்றும் பாராமல்பதிமூன்று வயது மகனையேஇறைவன் கட்டளை ஏற்றுஇறைப்பலி கொடுக்க எத்தனிக்க… பக்தியை மெச்சிய இறைவன்இறைதூதர் சிப்ரயீல் மூலம் தடுத்துஅதற்கு பரிகாரமாகஆடு பலி கொடுத்து பலி வழி வந்த மாமிசத்தைநான்கு…

கஃபா ஆலயம்

கஃபா ஆலயம் (கவிஞர் மவுலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ, அஜ்மான்) அவனியின் அழகிய மார்பிடம் ! ஆன்றோர்கள் போற்றும் பேரிடம் ! கவலைகள் நீக்கும் ஓரிடம் ! “கஃபா” இறைவன் ஆலயம் ! மக்கத்துப் பூமியின் மண்ணிலே, மகிமையின் மகிமை ஆலயம் ! “மக்காமெ இபுறாஹீம்” பீடத்தை…

மது ஹைக்கூ

மது ஹைக்கூ கவிஞர் இரா .இரவி அதனை நீ குடிக்கஅது உன் உயிர் குடிக்கும்மது ! இலவசமென்றாலும் வேண்டாம்உனைக் கொல்லும் நஞ்சுமது ! என்றைக்காவது என்றுத் தொடங்கிஎன்றும் வேண்டும் என்றாகும்மது ! நண்பனுக்காகக் குடிக்காதேநண்பனைத் திருத்திடுமது ! சிந்தனையைச் சிதைக்கும்செயலினைத் தடுக்கும்மது ! மதித்திட வாழ்ந்திடுஅவமதித்திட வாழாதேமது !…

புகையிலைப் பழக்கம் ஒழிப்போம் !

புகையிலைப் பழக்கம் ஒழிப்போம் !கவிஞர் இரா .இரவி ! புகையிலையால் இழந்த உயிர்கள் போதும் !புகையிலைப் பழக்கத்தை நிறுத்தினால் போதும் ! புகையிலைப் புகைப்பது ஒழுக்கக் கேடு !புகைத்துத் திரிவது உயிருக்குக் கேடு ! பகை உடல் நலத்திற்கு உணர்ந்திடு !புகை பிடிக்கும் பழக்கம் உயிர்க்கொல்லி ! தனக்குத்தானே…

சிகரெட் ( வெண்சுருட்டு ) ! கவிஞர் இரா .இரவி

சிகரெட் ( வெண்சுருட்டு ) ! கவிஞர் இரா .இரவி இழுக்க இழுக்க இன்பமன்றுஇழுக்க இழுக்கத் துன்பம்சிகரெட் ! புண்பட்ட மனதைப் புகை விட்டுபுண்ணாக்காதே மேலும்சிகரெட் ! விரைவில் சாம்பலாவாய்உணர்த்தும் சாம்பல்சிகரெட் ! புகையில் வளையம்உனக்கான மலர்வளையம்சிகரெட் ! நடிகரைப் பார்த்துப் புகைக்காதேஉன்னை நீயே புதைக்காதேசிகரெட் ! உனக்கு…

கைம்மை பெண்கள் நாள்

கைம்மை பெண்கள் நாள் 22-6-23பூவையாய் இருந்தும் பூச்சூட முடியாபொட்டிழந்த கட்டழகு காரிகை நாங்கள் பிஞ்சாய் இருக்கையில் பிரிந்த கணவனைநெஞ்சில் வைத்திருக்கும் நிசமான நிழல்கள் குறிஞ்சிப் பாட்டும் குற்றாலக் குறவஞ்சியும்குறிக்கும் மலர்களாய் நாங்கள் இருந்தாலும் மலர்சூடா மங்கை மயிருள்ள சீமாட்டிஉலர்ந்த பூக்களா உற்சவத்திற்குஉகந்த பூக்களா நீங்களே முடிவெடுங்கள் வெள்ளை ரோசாவானாலும்…

வரலாற்றின் பக்கத்தில் ஒருநாள்…!

வரலாற்றின் பக்கத்தில் ஒருநாள்…!ஹஜருல் அஸ்வத் – கறுப்புக்கல் …! பாகம் – 5 மக்கம் –இறையருள் பெருகும்மாண்புகளின் பக்கம்அங்கேகுல உயர்ச்சி என்பதுகுறைஷிப் பெருமக்களின்மற்றொரு பக்கம்… சுவனக்கல் பற்றி –சுவனத்தின் கறுப்புக்கல் பற்றி –சுற்றி நின்றவர்கள்இளைஞர் முஹம்மதின்கவனத்தில் வைத்தனர்… தாங்கள் பிளவு படும் பகையைத்தீர்த்திடும் வகையைஅவரிடம் கேட்டுத்தங்கள் குல கவுரவம்…

மே தினக் கவிதை

மே தினக் கவிதை அசத்தியங்களைப் புரட்டும்சத்திய நெம்புகோல்இவன்! இமயச் சிகரங்களையும்இற்று விழச் செய்யும்இந்த சூத்திரதாரியின்சூத்திரம் –உழைப்பு மாத்திரம்! காய்ப்பேறிப்போனஇவன்கைத் தழும்புகளிலும்கால் வெடிப்புகளிலும்நாள்தோறும்பூமியின் புதிய ரேகைகள்புதுப்பித்துக் கொள்ளும்! நதிகளின் ஜீவியம்இவன் சுக மூச்சுக்களின்நலம் விசாரிக்கும்! பிறக்கும்ஒவ்வொரு அதிகாலையிலும்பறக்கும் பறவைகளின் இசை போலஒலிக்கும்இவனது உழைப்பின் பாட்டு! இவன்தான்இந்த பூமியின்பூமத்திய ரேகை!அழிந்து போகாதஆயுள்…