இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் ஆய்வு கூட்டம்

இராமநாதபுரத்தில் ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு சார்பாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தலைமை அரசு கொறடாவும் குழு தலைவருமான கா.ராமசந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், பரமக்குடி சட்ட மன்ற உறுப்பினர் முருகேசன், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button