இராமநாதபுரம்
நலத்திட்ட உதவி

வாலிநோக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்விழா . . . இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி வாலிநோக்கம் விலக்கு ரோட்டில் நடைபெற்ற தமிழக துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு சாயல்குடி கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் திமுகழக தேர்தல் பணிக்குழு தலைவரும் தமிழ்நாடு வனம் மற்றும் கதர் தொழில் வாரியத் துறை அமைச்சருமான .R.S. ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.உடன் மாநில, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.





