இராமநாதபுரம்
தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் தேர்வு!

தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் தேர்வு!

கீழக்கரை, ராமநாதபுரம், செப்.22-
மமக பொதுக்குழு ராமநாதபுரம் மத்திய மாவட்ட தமுமுக கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் கீழக்கரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ச. முஹம்மது நஃபீல் அவர்களுக்கு தமுமுக மத்திய மாவட்ட துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் முகவை சலிமுல்லாஹ்கான், தேர்தல் பொறுப்பாளர் கோவை சாகுல் ஹமீது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


