இராமநாதபுரம்

பள்ளிவாசல்கள் மற்றும் தர்ஹாக்கள் பெரிய பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் மானியத் தொகை பெற…

பள்ளிவாசல்கள் மற்றும் தர்ஹாக்கள் பெரிய பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் மானியத் தொகைக்கு விண்ணப்பிக்கவும்.

தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் கே நவாஸ்கனி MP அறிவிப்பு.

கண்ணியமிக்க வக்ஃபு முத்தவல்லிகள் மற்றும் நிர்வாகிகள் கவனத்திற்கு,

வக்ஃபு நிறுவணங்களுக்கான பெரிய பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் மூலமாக வழங்கப்படும் தமிழ்நாடு அரசின் மானிய தொகை பெறுவதற்கான,
2026 – 2027ம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் பதிவு துவங்கப்பட்டுள்ளது.

தேவையுடைய வக்ஃபு நிறுவணங்கள் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் tnwb.tn.gov.in என்ற இனையதளத்தில் உரிய ஆவணங்கள் மற்றும் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பதிவு செய்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பதிவு செய்ய கடைசி நாள் : 17.08.2026

கே நவாஸ்கனி MP
தலைவர்- தமிழ்நாடு வக்ஃபு வாரியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button