இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி பயணியர் நிழற்குடை திறந்து வைத்தார்

இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி பயணியர் நிழற்குடை திறந்து வைத்தார்

இராமநாதபுரம் பிப்,17
இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சக்கரக்கோட்டை ஊராட்சி, குமரய்யா கோவில் பேருந்து நிறுத்தத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையை மக்களின் பயன்பாட்டிற்காக இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி திறந்து வைத்தார்,இந்நிகழ்வில், இ.யூ.மு.லீக் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ ஷாஜகான், திமுக இராமநாதபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் துணை தலைவர் வேலுச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகர், உதவி செயற்பொறியாளர் ரமேஷ், பரமக்குடி நகர்மன்ற துணை தலைவர் குணா, மதிமுக மாநில மீனவரணி செயலாளர் பேட்ரிக், மதிமுக மாவட்ட செயலாளர் சுரேஷ், இ.யூ.மு.லீக் மாநில துணை செயலாளர் பி.எம்.அப்துல் ஜப்பார், மாவட்ட தலைவர் வருசை முகம்மது, மாவட்ட துணை தலைவர்கள் சாதுல்லாகான், கமால் முஸ்தபா, இளைஞரணி மாநில துணைத் தலைவர் கீழை என்.நெய்னா முகம்மது, மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முகம்மது சாபிர்கான், மாவட்ட இளைஞரணி தலைவர் கதியத்துல்லா, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் துபைல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சுல்தான் சலாவுதீன், எஸ்.டி.யூ மாவட்ட பைரோஸ் கான், இராமநாதபுரம் நகர தலைவர் முகம்மது காசிம், நகர செயலாளர் சிராஜுதீன், திருப்பாலைக்குடி பிரைமரி தலைவர் மீராஉசேன், பாரதிநகர் பிரைமரி தலைவர் சாகுல் ஹமீது, கீழக்கரை நகர இளைஞரணி இலியாஸ், என்.முகம்மது பாரூக், திமுக மாவட்ட பிரதிநிதி பாம்பன் சுல்தான், சக்கரக்கோட்டை பஞ்சாயத்து பொதுமக்கள் பொதுநல சங்க தலைவர் வெற்றிவேல், ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார், இணை ஒருங்கிணைப்பாளர் இராமநாதபாண்டியன், துணை ஒருங்கிணைப்பாளர் முகம்மது அப்துல் நாசர், துணை செயலாளர் ஞானசேகரன், துணை தலைவர் முகம்மது சாதிக், செயற்குழு உறுப்பினர் முனியசாமி, ஐந்திணை குடியிருப்போர் நலச்சங்கம் தலைவர் சின்ன கருத்த பாண்டியன், சட்ட ஆலோசகர் அசோகன், பாலமுருகன், ரமேஷ் பாபு, பாபு சேனா, செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




