இராமநாதபுரம்
மாணவ, மாணவிகளுக்கு பரிசு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ்நாடு நாளினை முன்னிட்டு. நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.




