இராமநாதபுரம்

திருவாடானையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர் தேர்வு மேலிட பொறுப்பாளர் தலைமையில் நடைபெற்றது

திருவாடானையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர் தேர்வு மேலிட பொறுப்பாளர் தலைமையில் நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தனியார் மஹாலில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெய்பிரகாஷ் ஹெக்டே தலைமையில், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் முன்னிலையில் நடைபெற்றது.

  இதில் 12 பேர் மாவட்ட தலைவருக்கு போட்டியிகின்ற நிலையில் முக்கிய நிர்வாகிகள் இடம் கருத்து கேட்பு நடைபெற்றது. அதன் அடிப்படையில் மாநில தலைவர்கள் முன்னிலையில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் திருவாடானை ஆர் எஸ் மங்கலம் ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டார்கள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button