இராமநாதபுரம்
ஆய்வு

ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கிட்டு படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.