இராமநாதபுரம்
பாராட்டு

ராமநாதபுரம் மாவட்ட அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் மாவட்ட நீதிமன்ற பணிகளை சிறப்புடன் செய்த நீதிமன்ற காவலர்களுக்கு பாராட்டுக்களும். வாழ்த்துக்களும் .தெரிவித்தார்.உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் IPS உள்ளிட்ட காவல்துறையினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.




