இராமநாதபுரம்
பயிற்சி

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பணிக்காக மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், கால்நடை மருத்துவ துறை மற்றும் கீழக்கரை நகராட்சி இணைந்து தெரு நாய்களை கையாளும் பயிற்சி மற்றும் நோய் தடுப்பூசி செலுத்துவது பற்றியும் நகராட்சி பணியாளர்களுக்கு நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா , ஹமீது சுல்தான் நகர்மன்ற துணைத் தலைவர் தலைமையில் பயிற்சி வழங்கப்பட்டது, இதில் ஜெய கிருஷ்ணன், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் சென்னை,
பரக்கத்துல்லா சுகாதார ஆய்வாளர் கீழக்கரை,ராஜா உதவி இயக்குனர் நோய் புலனாய்வு துறை ,தெரசா மேரி
இயக்குனர் கால்நடை பராமரிப்புத்துறை,சுகுமாரன் உதவி கால்நடை மருத்துவர் ஆகியோர் உடன் இருந்தனர்.





