இராமநாதபுரம்
அரசு நலத்திட்ட உதவி

இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று (26.01.2026), 77 ஆவது குடியரசு தின விழாவையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து பல்வேறு துறைகள் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜி.சந்தீஷ்,இ.கா.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.வ.சங்கரநாராயணன் அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.திவ்யாஷீநிகம்,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உள்ளனர்.





