இராமநாதபுரம்
சீமான் மரியாதை

சமூகநீதிப் போராளி தியாகி இமானுவேல்சேகரனின் 68-வது நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. உடன் அக்கட்சியின் நிர்வாகிகளான திரு ஜஸ்டின் அவர்கள், விக்டர் அவர்கள், சாட்டை துரைமுருகன் அவர்கள் உட்பட ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர்.




