இராமநாதபுரம்
பொங்கல்விழா

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொங்கல்திருநாளை முன்னிட்டு வருவாய்துறையின் மூலம் மாவட்ட ஆட்சிதலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் பொங்கல்விழா நடைபெற்றது உடன் மாவட்டவருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் கூடுதல்ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீ நிகம் மற்றும் துறை அதிகாரிகள் ஆகியோர் உள்ளனர்





