இராமநாதபுரம்
புகார் மனு

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ், பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.




