இராமநாதபுரம்
கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் கடற்கரையை தூய்மையாக்குவோம் நிகழ்ச்சி

கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் கடற்கரையை தூய்மையாக்குவோம் நிகழ்ச்சி

சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தும் முன்னிட்டு கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி கீழக்கரை ரோட்டரி சங்கத்துடன் இணைந்து TBAK Rotaract சங்கம், pearl interact சங்கம் கீழக்கரை fisheries department, மற்றும் Marina associates இணைந்து சுத்தம் செய்யப்பட்டது. கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் துணை ஆளுநர் Dr.s.சுந்தரம் தலைமையில் தலைவர் Rtn. சிவகார்த்திக், செயலாளர் Rtn சதீஷ் பொருளாளர் Rtn.சபீக் முன்னிலையில் ராமநாதபுரத்தில் இருந்து Rtn.சோமு AG.
Rtn. Adv.senthil மாவட்ட பொறுப்பாளர் , முன்னாள் தலைவர் Rtn.Dr.கபீர், மீன் வளத்துறை அதிகாரி திரு.மோகன் மற்றும் அலுவலர்கள் . முன்னாள் செயலாளர் Rtn எபன், தலைவர் தேர்வு rtn சித்ரவேலு, Rtn ராஜேஷ் இயற்கை ஆர்வலர் engineer saahin ,திரு கௌதம் குணசேகரன். Pearl montisary school ஆசிரியர்கள் மற்றும் tbak ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மற்றும் municipality ME ,SI திரு பரக்கத்துல்லாஹ் ஆகியோர் உதவியுடன் துப்புறவு தொழிலாளிகளும்
கீழக்கரை ஜட்டி பாலத்தின் சுற்றுபுற சூழல் பகுதிகளில் உள்ள குப்பைகளும் , சிறப்பாக கருவேலை மரங்களும் அகற்றப்பட்டன. சங்கத்தின் சார்பாக அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்படுகிறது.




