இராமநாதபுரம்முதுகுளத்தூர்
தகவல் அறியும் உரிமை மாநாட்டு அழைப்பிதழ் வழங்கல்

தகவல் அறியும் உரிமை மாநாட்டு அழைப்பிதழ் வழங்கல்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர், சார் பதிவாளர், ஊராட்சி ஒன்றிய அலுவலர் (BDO) ஹசீனா பானு, கூட்டுறவு முத்து செல்லப்பாண்டி, தீயணைப்பு அலுவலக அலுவர்களுக்கு மதுரையில் ஆகஸ்ட் 10 அன்று நடைபெறும் தகவல் அறியும் உரிமைச் சட்ட மாநாட்டிற்கான அழைப்பிதழை ராமநாதபுரம் மாவட்ட RTI பொறுப்பாளர்கள் முகமது ஜியாவுதீன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் வழங்கினர்.




