இராமநாதபுரம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. உடன் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பாஸ்கர மணியன். கூட்டுறவு சங்க மண்டல இணை பதிவாளர் ஜூனு மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குனர் ராஜலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button