இராமநாதபுரம்
விளையாட்டுப் போட்டி

ராமநாதபுரம் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டி ஜுலை 23,24 ஆகிய நாட்களில் சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கூடைப்பந்து போட்டியில்U-19 பிரிவில் முதலிடமும் U-14 இரண்டாம் இடமும் கால்பந்து போட்டியில்U-14U-19 ஆகிய இரு பிரிவுகளும் முதலிடமும் பூப்பந்து போட்டியில்U-19 பிரிவில் முதலிடமும் பெற்று முகம்மதியா மேல்நிலைப்பள்ளி அணி பள்ளிகளுக்கு பெருமை சேர்த்தது வெற்றி பெற்று மாணவர்களை முகம்மதிய பள்ளிகளின் நிர்வாகிகள் முஸ்லிம் தர்ம பரிபாலன சபா நிர்வாகிகள் வாலிப தமிழ் முஸ்லிம் கழக நிர்வாகிகள் பள்ளிகளின் ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.




