இராமநாதபுரம்
CCTV கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உட்கோட்டம் சிக்கல் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கடம்போடை கிராமத்தில் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள 21 கண்காணிப்பு CCTV கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்,IPS. திறந்து வைத்தார்கள்.




