இந்தியா
ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் கடற்கரைப் பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்களின் வீடுகளில் மழைநீர் தேங்கியுள்ளதையொட்டிஅவர்களை கரையூர் அரசு உயர்நிலை பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளதைமாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் டாக்டர் வள்ளலார். IAS.பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் கலோன் .கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான் ஷீ நிகம்.IAS ஆகியோர்உள்ளனர்.




