Month: March 2026
-
மழை
மழை எல்லோருக்கும் நன்மையே எல்லோருக்கும் செய்யும் மழைகத்தியைப் போலகச்சிதமாய் பயன்படுத்த வேண்டும்மனிதர் குளிர்ந்த வெண் மேகங்கள்உருமாறிகருமை ஏறிஇருப்பு கொள்ளாதசெலவாளி போலசொத்தென விழும் பூமியில் வெற்றி பெற்றபிள்ளையைப் பார்த்ததாயின்…
Read More » -
தமிழ்நாடு
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்தமிழ் கன்னட உறவுகள் சிறப்புக் கருத்தரங்கம்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்தமிழ் கன்னட உறவுகள் சிறப்புக் கருத்தரங்கம் தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி தமிழ் ஒப்பிலக்கியக் கழகம் ஆகிய இணைந்து நடத்திய…
Read More » -
இராமநாதபுரம்
பித்ரா விநியோகம்
அஸ்ஸலாமு அலைக்கும், நமது ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாத் (UMMJ) சார்பாக பெரிய பள்ளிவாசல் பகுதியில் பித்ரா விநியோகம் செய்யப்பட்டபோது…
Read More » -
உலகம்
இஃப்த்தார் உணவு விநியோகம்
கிரீன் குளோப் அமைப்பு சார்பில், பீஸ் அண்ட் கேர் அமைப்பின் ஒத்துழைப்போடு துபாயில் உள்ள ஒரு தொழிலாளர் குடியிருப்பில் சுமார் 200 நபர்களுக்கு இஃப்த்தார் உணவு விநியோகம்…
Read More » -
இராமநாதபுரம்
கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லைஅடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டர் இல்லை தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசையும் அதன் அடிமை கூட்டணியையும் கண்டித்து 15.03.2026 ஞாயிற்றுக்கிழமை…
Read More » -
இந்தியா
மும்பை அந்தேரி தமிழ் சங்கமத்தின் 9ஆம் ஆண்டு விழா மற்றும் மகளிர் தின விழா : வரலாற்று ஆய்வாளர் நீ.சு. பெருமாள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
மும்பை அந்தேரி தமிழ் சங்கமத்தின் 9ஆம் ஆண்டு விழா மற்றும் மகளிர் தின விழா-மார்ச்8 ஞாயிறு மாலை 4 மணியளவில் கோலாகலமாக தொடங்கியது. வரலாற்று ஆய்வாளர் நீ.சு.…
Read More » -
இராமநாதபுரம்
கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பின் சார்பில் முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இஃப்தார் நிகழ்வு!!
கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பின் சார்பில் முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இஃப்தார் நிகழ்வு!! இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு ஒருங்கிணைத்த இஃப்தார் நிகழ்வு…
Read More » -
உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
உலக மகளிர் தின வாழ்த்துக்கள். தாயாய், தமக்கையாய் , தங்கையாய், தாரமாய், தன் பணி செய்பவர் மங்கையரன்றோ. மகளாய் , மருமகளாய், மாண்புகள் சேர்ப்பதும் மங்கையரன்றோ. இல்லத்தை…
Read More » -
இராமநாதபுரம்
கவிஞர் மு.முருகேஷூக்கு ‘தமிழ் விருதினை’ உறவுச் சுரங்கம் அமைப்பு வழங்கியது
கவிஞர் மு.முருகேஷூக்கு ‘தமிழ் விருதினை’ உறவுச் சுரங்கம் அமைப்பு வழங்கியது சென்னை. சென்னையில் கடந்த 12 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் உறவுச் சுரங்கம் அமைப்பின் 13-ஆம் ஆண்டின்…
Read More »