1. Home
  2. தொழுகை

Tag: தொழுகை

தொழாத தொழுகைகள்….

தொழாத தொழுகைகள்…. — மௌலவி நி. அமீருதீன் ஹசனி     இன்று இஸ்லாமியர்களில் பலர் தெரிந்தே செய்யும் மிகப்பெரிய, தவறான செயல் “தொழுகையை விடுவது” ஆகும். அவர்கள் தங்கள் செயலுக்கு பல காரண காரியங்களை கற்பித்தாலும், குர்ஆன் ஹதீஸ் ஒளியில் தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவம் என்பதை…

தஹஜ்ஜத் தொழுகையின் சிறப்புகள் !!!

தஹஜ்ஜத் தொழுகையின் சிறப்புகள் !!! 01. பர்ளான தொழுகைக்கு அடுத்த அந்தஸ்த்து… 02. கப்ரில் ஒளி கிடைக்கிறது … 03. முகத்தில் ஒளி கிடைக்கிறது … 04. எல்லா நோய்களையும் நிவாரணமாக்குகிறது… 05. இருதய நோயை விட்டும் பாதுகாக்கிறது… 06. சிறிய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகிறது… 07. அமல்களில்…

தொழுகை

தொழுகை தூக்கத்தைவிட சிறந்தது ஏனென்றால் தூக்கம் நமது நப்ஸுக்கு அடிபணிவது தொழுகை அல்லாஹ் வின் அழைப்பிற்கு அடிபணிவது. தொழுகை தூக்கத்தை விட சிறந்தது ஏனென்றால் தூக்கம் மரணம். தொழுகை உயிர்துடிப்பு. தொழுகை தூக்கத்தை விட சிறந்தது தூக்கம் உடலுக்கு ஆரோக்கியம் தொழுகை ஆன்மாவிற்கு ஆரோக்கியம். தொழுகை தூக்கத்தை விட…

தூக்கத்தை விட தொழுகை மேலானது

தூக்கத்தை விட தொழுகை மேலானது —————————————- அதிகாலை நேரத்தில் எங்கள் ஊர் பள்ளிவாசல் ஒலிபெருக்கி எழுப்பும் “தூக்கத்தைவிட தொழுகை மேலானது எனவே தொழுகைக்கு விரைந்து வாருங்கள்” என அறிவிப்பு மதங்களை கடந்து அனைத்து ஊர் மக்களும் கேட்கும் முதல் குரல். பள்ளிவாசல் ஊரின் பிரதான அடையாளம். ஊருக்கு ஒங்ரு…

கோவையில் ஈகைத்திருநாள் சிறப்புத் தொழுகை

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக கடந்த ஆண்டுகளைப்போலவே இவ்வாண்டும் ஈகைத்திருநாள் சிறப்புத் தொழுகை சரியாக காலை 8:00 மணிக்கு கரும்புக்கடை இஸ்லாமியா மெட்ரிக்குலேஷன் பள்ளி திடலில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தொழுகையின் முடிவில் சிறப்பு சொற்பொழிவும் பிரார்த்தனையும் நடைபெறும். பெருநாள் அன்று மழை வருமானால், தொழுகை 7:45 மணிக்கு மஸ்ஜிதுல்…

தொழுகையில் மிளிரும் சமத்துவம்

தொழுகையில் மிளிரும் சமத்துவம் இஸ்லாமியத் தொழுகையில் இன்னொரு சிறப்பும் உண்டு. பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதற்காகவும், அரபிப் பாடசாலைகளில் (மதரஸா) ஓதி கொடுப்பதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ள ‘இமாம்’கள் மட்டுமே தொழுகை நடத்திட வேண்டும் என்ற நியதி எதுவும் இல்லை. தொழுகைக்காக வந்திருப்பவர்களில் ஒருவரை இமாமாக முன் நிறுத்தி அவரைப் பின்பற்றியும் தொழலாம்.…

தொழுகை ஓர் உடற்பயிற்சி

தொழுகை ஓர் உடற்பயிற்சி தொழுகை சமத்துவத் தொட்டிலாக மட்டுமல்ல, மருந்தில்லா மருத்துவமாகவும் திகழ்கிறது. நமது ஆரோக்கிய வாழ்வுக்கு தொழுகை ஒரு சிறந்த உடற்பயிற்சியாக விளங்குகிறது. இருபத்தோராம் நூற்றாண்டில் அனைத்தும் இயந்திர மயமாகி விட்டன. இதனால் அதிக இயக்கம் இல்லாத இயந்திர வாழ்க்கையை நாம் நடத்தி வருகிறோம். நமது உடல்…

தொழுகை அறிவிப்பு

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 11. தொழுகை  அறிவிப்பு தொழுகை, இஸ்லாத்தின் பிரதான தூண். தொழுகை முஸ்லிமாகிய ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும். இறைவனை வணங்குவது, தொழுவது எல்லாம் மற்ற மதங்களில் தனி மனித விருப்பம் சார்ந்தது. ஆனால் வரையறுக்கப்பட்ட நேரங்களில் இறைவனைக் கட்டாயம் வணங்க…

குவைத் : மிஸ்க் ஏற்பாட்டில் ஈதுப்பெருநாள் திடல் தொழுகை

மிஸ்க் ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் مصلى العيد الفطر ஈதுப்பெருநாள் திடல் தொழுகை இடம்: மிர்காப்,குவைத்சிட்டி (மிர்காப் ரவுண்ட்அபவ்ட் மிகஅருகில்)    TVS கார்கோ பார்கிங் மைதானம் (அல்தாப் காம்ப்ளக்ஸ்),மன்னு ஸல்வா ஹோட்டல் பின்புறம் தக்பீர் துவக்கம் : காலை 6:00 மணி ஈதுத்தொழுகை : காலை 6:30…