தஹஜ்ஜத் தொழுகையின் சிறப்புகள் !!!

Vinkmag ad

தஹஜ்ஜத் தொழுகையின் சிறப்புகள் !!!

01. பர்ளான தொழுகைக்கு அடுத்த அந்தஸ்த்து…
02. கப்ரில் ஒளி கிடைக்கிறது …
03. முகத்தில் ஒளி கிடைக்கிறது …
04. எல்லா நோய்களையும் நிவாரணமாக்குகிறது…
05. இருதய நோயை விட்டும் பாதுகாக்கிறது…
06. சிறிய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகிறது…
07. அமல்களில் இஃலாஸ் உண்டாகிறது…
08. எந்த கண்ணும் பாத்திறாத எந்த காதுகளும் கேட்டிறாத எந்த உல்லங்களாலும் சிந்தித்திறாத பெறிய நிஃமத்களை அல்லாஹ் அளிப்பான்…
09. பாவகாரியங்களை விட்டும் தடுக்கிறது…
10 . அல்லாஹ்வுடைய நெருக்கம் கிடைக்கிறது…
11 . இல்மில் பிரகாசம் உண்டாகும்…
12 . மனதை விசாலமாக்குகிறது…
13 . ஆயுலை அதிகரிக்கிறது…
14 . சொர்க்கத்தில் ஒரு கண்ணாடி மாளிகை கிடைக்கும்.அதின் உள்ளே இருந்து பார்த்தால் வெளியே உள்ளவைகள் தெறியும் வெளியே இருந்து பார்த்தால் உள்ளே உள்ளவைகள் தெறியும்…
15 . சுவர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது அதன் மேல் பட்டாடைகள் வெளியாகின்றன.அதன் அடியில் யாகூத் எனும் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை இருக்கும் அந்த குதிரையில் தஹஜ்ஜுத் தொழுபவர்கள் தாம் நாடிய இடத்திற்கெல்லாம் செல்லலாம்…
16 . உள்ளமும் நாவும் ஒன்றுபடுகிறது…
17 . தஹஜ்ஜுத் தொழுகையை நிறைவேற்றுதல் , நோன்பு தோற்றல் , அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்தல் , தீனுடைய முன்னேற்றத்திற்காக பாடுபடுதல் , அல்லாஹ்வின் பாதையில் பொருட்களை செலவு செய்தல்.மேற்கண்ட அமல்களை நிறைவேற்றியவர்களுக்கு அல்லாஹ்த்தஆலா சொர்க்கத்தில் பறக்கும் குதிறையை அளிப்பான்…
18 . எவறொருவர் தொடர்ந்து தஹஜ்ஜத் நியமமாக தொழுது வருவாரோ அவர் அல்லாஹ்வின் நேசராக ( வலியாக ) மரணமடைவார்.அல்லாஹ்வுடைய நேசர்களுக்கு பயமென்பது கிடையாது மேலும் கவலை படவும் மாட்டார்கள்.
19 . தஹஜ்ஜத்துடைய நேறத்தில் துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.இத்தொழுகை குறைந்தபட்ச்சம் இரண்டு ரகஅத்துகளும்.அதிக பட்ச்சமாக இவ்விரண்டாக எவ்வளவும் தொழுது கொல்லலாம்…
20 . என்னுடைய உம்மத்திற்கு சிறமமில்லையென்றிருந்தால் இத்தொழுகையை நான் கடமையாக்கியிருப்பேன்…

News

Read Previous

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை

Read Next

அன்புடன் நோன்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *