தொழுகை

Vinkmag ad

தொழுகை தூக்கத்தைவிட சிறந்தது
ஏனென்றால் தூக்கம் நமது நப்ஸுக்கு அடிபணிவது
தொழுகை அல்லாஹ் வின் அழைப்பிற்கு அடிபணிவது.

தொழுகை தூக்கத்தை விட சிறந்தது
ஏனென்றால் தூக்கம் மரணம்.

தொழுகை உயிர்துடிப்பு.

தொழுகை தூக்கத்தை விட சிறந்தது
தூக்கம் உடலுக்கு ஆரோக்கியம்
தொழுகை ஆன்மாவிற்கு ஆரோக்கியம்.

தொழுகை தூக்கத்தை விட மேலானது.

தூக்கம் முஸ்லிமிற்கும், இறைமறுப்பாளனுக்கும் பொதுவானது.

தொழுகை முஃமினுக்கு மட்டுமே
உரித்தானது.

News

Read Previous

வாரியார் சொன்ன “சாமியாரும் குரங்கும்” என்ற அருமையான கதை

Read Next

புதுமைப்பெண்

Leave a Reply

Your email address will not be published.