1. Home
  2. வாழ்த்து

Tag: வாழ்த்து

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் 118 வது பிறந்தநாள் விழா வாழ்த்துக் கவிதை

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் 118 வது பிறந்தநாள் விழா வாழ்த்துக்கவிதை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் 118 வது பிறந்தநாள் இன்று.   அந்தச் சூரியனை வாழ்த்த விரும்பும் சுடர் விளக்கின் கவிதை இதோ: கூவு கருங்குயில் குரலது தமிழே ! நாவு கிளியது நவில்வது தமிழே !…

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் =================================================ருத்ரா இஞ்சியும் மஞ்சளும் கரும்பும் முத்தமிழ்க் கலவையாகி தமிழ் உள்ளம் இங்கு பெரும்பொங்கல் ஆகி சுவை கூட்டும் “களித்தொகை”ப் பாடலென‌ சொல்கின்றேன் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள். எங்கிருந்து தொடங்குவது நம் தமிழின் ஆண்டை? வள்ளுவன் ஆண்டே போதும் உள்ளுவோம் வாழ்வின் செம்மை தன்னை. முன்னைப் பழம்பொருளுக்கும் முன்னைய…

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து ;   தைத்திங்கள் பிறக்கிறது . தைப்பொங்கல் வருகிறது . தை ,தை எனக்குதித்து  ‘தை’ மகளை வரவேற்போம் .   உலகோர் பசி தீர்க்க  உழைக்கின்ற உழவர்க்கு  உற்சாகம் தருகின்ற  உன்னத விழாவன்றோ !   ஏரோட்டி ,சால் அமைத்து  நீர் பாய்ச்சி ,நாற்றுநட்டு …

நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்து!

நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்து! 2020 ஆம் ஆண்டு பிறந்து விட்டது. தமிழ்ப்புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவிப்பவர்களை விட ஆங்கிலப் புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவிப்பவர்களே பெரும்பான்மையர். ஆனால், உண்மையில் இந்த ஆண்டு முறை ஆங்கிலப் புத்தாண்டு அல்ல. அப்படியானால் இந்த ஆண்டு கிறித்துவ ஆண்டு முறை என்கிறார்களே அது சரிதானா என்றால் அதுவும் தவறு.…

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள் – 2021 சென்ற ஆண்டு முடியும் தருணத்தில் இவ்வாண்டு துவங்குதற்கு மக்களிடம் எத்தனை வாழ்த்துக்கள் , எத்தனை ஆசிகள் எத்தனை கணிப்புகள் , எத்தனை நம்பிக்கைகள் , எத்தனை எதிர்பார்ப்புகள், எத்தனை திட்டங்கள் அத்தனையும் பொய்த்தது கொரோனாவெனும் சித்தம்கலங்கவைத்த சீனக்கிருமியால் . வர்த்தகம் குலைந்தது ,  வருமானம் குறைந்தது வாழ்க்கை சிதைந்தது , வையகம்…

தமிழக முதல் அமைச்சருக்கு வாழ்த்து

துபாய் வந்த தமிழக முதல் அமைச்சருக்கு மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை முதுகுளத்தூர்.காம் இணையதள ஆசிரியர் முதுவை ஹிதாயத் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பக்ரீத் வாழ்த்துக்கள்

பக்ரீத் வாழ்த்துக்கள்   அஸ் ஸலாமு அலைக்கும் .    பக்ரீத் அன்று  தொழுகைசெய்து  பலிகொடுத்த ஆட்டினை  மூன்று பங்காக்கியதனில்   முதற்பங்கு ஏழைகட்கும்  அடுத்த பங்கு உறவினர்க்கும்   அளித்ததன் பின் மீந்திடும் மூன்றாம் பங்கைத்  தனக்குமாய்  எடுத்திட  ஆணையிட்டார் இறைவன்  . இப்படித்தானே பக்ரீத் என்னும்  தியாகத் திருநாள் …

புனித ரமலான் வாழ்த்துக்கள்

புனித ரமலான்  வாழ்த்துக்கள்  இஸ்லாம் என்னும் ஒருமதமாம்  . இறைவன் வகுத்த திருமதமாம்   அமைதியை போதிக்கும் அருமதமாம் . அகிலம்  போற்றும் பெருமதமாம்    அல்லா ஒருவன்தான் இறைவன் . எல்லோருக்கும் அவன் துணைவன் . இல்லாதவர்க்கு  ஈதல் செய்யும்   நல்லோர்க்கருளும் நாயகனாம் . புனித ரமலான் மாதத்தில்  இனிதே…

கலைஞருக்கு வாழ்த்து!

கலைஞருக்கு வாழ்த்து! உனது 70வது பிறந்த நாளுக்கு நான் எழுதிய கவிதையில் முதல்வரி மட்டுமே, எனக்கு நினைவில் நிற்கிறது! முத்துவேல் அஞ்சுகம் பெற்ற முத்துப்பரளே ….. என்பது அது! நானொன்றும் முட்டாளல்ல; நீ ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்ல! உன் வசீகரக் குரலுக்கு; உன் காட்டாற்றுத் தமிழுக்கு; உன்…

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

தசை வளர்க்கும் கரும்பென இனிமை தரும் இனிப்பு நரம்பினை பலப்படுத்தும் வேம்பென அழிவு தரும் கசப்பு கொழுப்பினைக் கொடுக்கும் மாவென தாகம் தரும் புளிப்பு எலும்பு வளர்க்கும் மிளகெனப் பசி தரும் கார்ப்பு உமிழ்நீர் சுரக்கும் கீரையென ஞாபகம் தரும் உவர்ப்பு இரத்தம் பெருக்கும் அத்தியென சக்தி தரும்…