1. Home
  2. வாழ்த்து

Tag: வாழ்த்து

புத்தாண்டு வாழ்த்துக்கள் – 2013

வாழ்க்கைப் பயணத்தில் அங்கீகாரம் அவசியம் எனில் மதிப்பும் மேன்மையும் உண்டாக அன்புபொங்கும் மனதோடு வாழ்த்துவோம்!   மனிதவாழ்வு மலர இலட்சியம் சாட்சி எனில் ஆசைகளும் கனவுகளும் நனவாக அன்புபொங்கும் மனதோடு வாழ்த்துவோம்!   சமுதாய நலனில் கடமை கருத்தில் எனில் உண்மையும் உழைப்பும் உயர அன்புபொங்கும் மனதோடு வாழ்த்துவோம்!…

தியாக‌த் திருநாள் ந‌ல்வாழ்த்துக்க‌ள்

  அஸ்ஸ‌லாமு அலைக்கும்   அனைவ‌ருக்கும்   தியாக‌த் திருநாள்   ந‌ல்வாழ்த்துக்க‌ள்   ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஐக்கிய அர‌பு அமீர‌க‌ம்   முதுகுள‌த்தூர்.காம்   முதுவை ஹிதாய‌த் India : 965 9644 786

வாழ்த்து மடல்

இறைவனுக்கே புகழ் அனைத்தும் 26.01.2011 புதன் கிழமையன்று நடைபெற்ற திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் கழகத்தின் அறுபதாண்டுப் பெருவிழாவில் கல்லூரியை வாழ்த்தி பாராட்டி வாசிக்கப்பட்ட வாழ்த்துமடல் ! அல்ஹம்துலில்லாஹ் ! இன்றென்ன … ஜமாலில்… ! எல்லோரும் புன்னகை உடுத்தியிருக்கிறார்களே….! இன்றென்ன …. திருவிழா…? எல்லோருடைய…

வாழ்த்த வயதில்லாதவர்கள் வணங்கலாமா?

அண்மைக் காலமாக அரசியல் கட்சிக்காரர்கள் தங்களுடைய தலைவர்களின் விசேட நாள்களில் அவர்களுக்கு மரியாதை செய்வதாகக் குறிப்பிட்டு ‘வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்’ என்று விளம்பரங்களின் மூலம் தெரிவிக்கிறார்கள். பல்வேறு வகைகளில் பலதெய்வ வணக்கக்காரர்கள் பத்தோடு பதினொன்றாக வணங்குவது பற்றி நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை.   ஆனால் ஏக தெய்வ வணக்கமுள்ள, ஒரே…

தியாகத் திருநாள் வாழ்த்துகள்

இறையோ இதுவோ இப்பிறையோ? இல்லை இல்லை தேய்ந்திடுதே! முறையாய் பெரிய கதிர்கூட முழுதாய் மறையுது அந்தியிலே நிறைந்த சிந்தை இபுறாஹீம் நெஞ்சில் பூத்த தேடலிலே இறையின் மார்க்கம் விளங்கியதே இம்மை வாழ்வு சிறந்திடவே! கனவில் கண்டார் பலியிடவே கருணை பரிசாம் இளம்மகனை! நினைந்தே உறுதி பெற்றிட்டார்  நிச்ச யமிது…

ஈத் பெருநாள் வாழ்த்துகள்​ !

வெயிலின் கொடுமை தணித்த புனித நோன்புகள் வேகமாய்க் கடந்துபோன உன்னத நாட்கள் வேகவேகமாய் வந்தெதிரே நிற்கும் அற்புத ஈத் பெருநாள் ஆண்டுதோறும் காத்திருக்கும் அல்லாஹ்வின் அருள் திருநாள்   மதங்கள் கடந்த மாண்பு கொண்டு நல்லிணக்கம் நட்புணர்வு ஈகை வளர்த்து உடலுக்கு ஒருமுறை புத்துணர்ச்சி அளித்து உள்ளமெலாம் பூரிப்பை…

துபாயில் திரும‌ண‌ அழைப்பித‌ழ் ம‌ற்றும் வாழ்த்து ம‌ட‌ல்க‌ள் அச்சிட‌ ………

துபாயில் திரும‌ண அழைப்பித‌ழ், வாழ்த்து ம‌ட‌ல்க‌ள் ம‌ற்றும் பிற‌ நிக‌ழ்வுக‌ளின் அழைப்பித‌ழ்க‌ள் உள்ளிட்ட‌வ‌ற்றை சிற‌ந்த‌ முறையிலும், குறைந்த‌ செல‌விலும் அச்சிட‌ தொட‌ர்பு கொள்ள‌ வேண்டிய‌ நிறுவ‌ன‌ம் அல் அமான் இண்ட‌ர்னேஷ‌ன‌ல் அஞ்ச‌ல் பெட்டி எண் : 231034 அல் கிஸ‌ஸ் பெங்க‌ளூர் எம்ப‌ய‌ர் ரெஸ்டார‌ண்ட் அருகில் துபாய் ஐக்கிய‌…