1. Home
  2. வாழ்த்து

Tag: வாழ்த்து

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து    போகி  வருது , போகியோடு  போகட்டும் துன்பமெல்லாம்  பொங்கல் வருது பொங்கலோடு  பொங்கட்டும் இன்பமெல்லாம்    தமிழருக்குத் திருநாள் -இது  தரணி போற்றும் பெருநாள்    உழவருக்குத் திருநாள் -இது  உவகையூட்டும் பெருநாள்     ஆடியிலே விதை விதைச்சி  தைமாதம் கதிரறுத்து    வெய்யில்…

வாழ்த்துக் கூறுவோம் !

 வாழ்த்துக் கூறுவோம் !        (  எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா )               ஹப்பி பேர்த்டே  என்றுபாடும் கால மதை மாற்றுவோம் கன்னித் தமிழில் பாட்டுப்பாடி கலகலப்பை ஊட்டு வோம் அம்மா பாலில்…

தமிழால் வாழ்த்துவோம் !

தமிழால் வாழ்த்துவோம் !   ( எம்.ஜெயராமசர்மா ..மெல்பேண் .. அவுஸ்திரேலியா )        அறிவுநிறை தமிழ் கொழுந்தே ஆண்டாண்டு வாழியவே நிறைவுடைய வாழ்வு பெற்று நீண்டநாள் வாழியவே !கனிவுநிறை உள்ளம் கொண்டு காலமெல்லாம் வாழியவே கற்கண்டே கனி அமுதே களிப்புடனே வாழியவே ! இனிமைநிறை…

கிறிஸ்துமஸ் வாழ்த்து

தந்தையின்றி மேரியாம் தாயின் கருவறையில் விந்தையுடன் தேவன் மகிமையாம் ஆவியால் பிறந்ததோர் அற்புதம் பேசும் திருநாள் சிறந்ததோர் நாளென செப்பு — அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

ரம்ஜான் வாழ்த்து கவிதை……

ரம்ஜான் வாழ்த்து கவிதை.. அன்பை பகிர்ந்திடு அறிவை பெருக்கிடு அடிமை விலக்கிடு  ஆதரவு தந்திடு தன்னை உணர்ந்திடு   தர்மம் செய்திடு தகமை வளர்த்திடு    தரணியில் உயர்ந்திடு வன்மை தவிர்த்திடு  வணங்கி மகிழ்ந்திடு வறுமை போக்கிடு  வளமாய் செய்திடு உண்மை உரைத்திடு  உள்ளம் களித்திடு உழைத்து வாழ்ந்திடு   உடலைக்…

அதிமுக மகளிரணி இணைச் செயலருக்கு வாழ்த்து

முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.கீர்த்திகாமுனியசாமி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பரமக்குடி நகர்மன்றத் தலைவராக இவர் ஏற்கெனவே இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இந்நிலையில் இவரை மாநில மகளிரணி இணைச் செயலராக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதையடுத்து கமுதி, கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூர் பகுதியில்…

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள் அல்லாவுக்குகந்த நாளாம்         வெள்ளியில் பிறக்கும் ஆண்டில் அல்லாவின் கருணையாலே          அனைவருக்கும் ,அனைத்துமே நல்லபடி நடக்க   வேண்டும் .          நன்மையே விளையவேண்டும் எல்லா வளமும் சேர்ந்து      …

தியாகத் திருநாள் வாழ்த்துகள்

தியாகத் திருநாள் வாழ்த்துகள்…….. —————————————————————————————————————————                 இறைப் பொருத்தம் – இறை நேசம் – இறை உவப்பு –                 இவையே  அர்ப்பணிக்கப் பெற்ற உள்ளத்தின்    …

சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு வாழ்த்து!

சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு வாழ்த்து! வித்யாசாகர்! ​ காற்றில் இன்னும்கூட கசந்திருக்கும் அந்த ரத்தத்தின் பச்சைவாசம். எத்தனைப் போராட்டம் எவ்வளவு அவமானம் எவ்வளவு இழப்பு? எண்ணிலடங்கா மரனத்தின் மீதேறி  ஒற்றைச் சுதந்திரத்தை பெறவேண்டியே  இத்தனைப் போராடிக் கொண்டிருக்கிறோம். இன்றும் அதன் முழுமைக்காய் முயன்றுக்கொண்டுதானிருக்கிறோம்.  இறுதியில் எது சுதந்திரம் என்று…