சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு வாழ்த்து!

Vinkmag ad

சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு வாழ்த்து! வித்யாசாகர்!

கா
ற்றில் இன்னும்கூட கசந்திருக்கும் அந்த ரத்தத்தின் பச்சைவாசம். எத்தனைப் போராட்டம் எவ்வளவு அவமானம் எவ்வளவு இழப்பு? எண்ணிலடங்கா மரனத்தின் மீதேறி  ஒற்றைச் சுதந்திரத்தை பெறவேண்டியே  இத்தனைப் போராடிக் கொண்டிருக்கிறோம். இன்றும் அதன் முழுமைக்காய் முயன்றுக்கொண்டுதானிருக்கிறோம்.  இறுதியில் எது சுதந்திரம் என்று புரிய யாரிருப்போம் யாரில்லையோ இம்மண்ணில் தெரியாது.. இருக்கையில் கிடைத்ததில் இன்முகத்தோடு பூரிப்போம். .   இந்த தேசத்தின் கொண்டாட்டத்தை மகிழ்வோடு பார்த்திருப்போம்.. மகிழ்வோடிருக்கட்டும் இந்த தேசம்..

எம் தேச மக்களுக்கு எனது சுதந்திர தினத்திற்கான வாழ்த்துக்களும் அதற்கென உழைத்த’ உழைக்கும்’ உயர்ந்தோர்களுக்கு நன்றியும், உயிரீந்த பல தியாகிகளுக்கு வீர வணக்கமும்..

வித்யாசாகர்

————————————————————————
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919840502376
விலாசம்:
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு – 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

News

Read Previous

தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் கட்டுரைப்போட்டி

Read Next

அப்துல் கலாம் அவர்களுக்கு சிலை வேண்டவே வேண்டாம்

Leave a Reply

Your email address will not be published.