1. Home
  2. சாலை

Tag: சாலை

முதுகுளத்தூரில் சாலையோர கடைகள் அகற்றம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் மற்றும் தேவர் சிலைக்கு முன்பு சாலையோரத்தில் இருக்கும் பழக்கடை, காய்கறிக்கடை என 50க்கும் மேற்பட்ட கடைகள் பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு அகற்றம் செய்யப்பட்டன. கடைகளை அகற்றும் பணியில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் கே.கே.கோவிந்தன், டி.எஸ்.பி நடராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.இளவரசி உள்ளிட்டோர்…

முதுகுளத்துாரில் சாலையில் வீணாகும் காவிரி குடிநீர் பொதுமக்கள் கடும் அவதி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் கடலாடி சாலை ஆப்பனூர் பஸ் ஸ்டாப் அருகே குழாய் உடைந்ததால் காவிரி தண்ணீர் வீணாகிவருகிறது. இதனால் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.முதுகுளத்தூர் கடலாடி பகுதியில் உள்ள ஒருவானேந்தல், கடலாடி, கடுகுசந்தை, சாயல்குடி, காஞ்சிரங்குளம், சிக்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மேல்நிலை நீர்தேக்க…

முதுகுளத்தூரில் சாலையோரக் கடைகள் அகற்றம்

முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோரக் கடைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன. முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் சார் ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரின் வட்டாட்சியர் ராமமூர்த்தி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.இளவரசி, சார்பு ஆய்வாளர்…

மின்சாரம் தரும் சாலை

   குமார் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகும் உலகின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய போதிய மின் உற்பத்தி நிலையங்கள் இல்லை. அதனால் மின்சாரச் சிக்கனத்தின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. மேலும் அனல்மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள், நீர் மின்சக்தி நிலையங்கள் தவிர்த்து மின் உற்பத்தி செய்ய மாற்று ஆதாரங்களை…

சாலையை சீரமைக்க கோரி ஆட்சியரிடம் மனு

முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்துக்கு செல்லும் தார்ச்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு கொடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடியில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு வெளிநாட்டில் இருந்து பறவைகள் வந்து…

அபிராமம் – முதுகுளத்தூர் இடையே குண்டும், குழியுமான சாலையால் தொடருது விபத்து அபாயம்

கமுதி, : அபிராமம் – முதுகுளத்தூர் இடையிலான சாலை கடந்த 5 ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். கமுதி அருகே உள்ள அபிராமத்தில் இருந்து முதுகுளத்தூருக்கு நாள்தோறும் பஸ், லாரிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்…

ஓராண்டாக கிடப்பில் சாலை சீரமைக்கும் பணி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகே சாலை சீரமைக்கும் பணி துவக்கப்பட்டு, ஓராண்டாக கிடப்பில் உள்ளதால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். முதுகுளத்தூரில் இருந்து 4 கிமீ தொலைவில் மேலமாநாங்கரை கிராமம் உள்ளது. இந்த வழித்தடத்தில் கடமங்குளம், மரவட்டி, முள்ளப்பன்கோட்டை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம சாலையை ரூ.68…

மேலச்சீத்தை-முதுகுளத்தூர் சாலையை மேம்படுத்தித் தரக் கோரிக்கை

திருப்புல்லாணி, மேலச்சீத்தை கிராமத்திலிருந்து முதுகுளத்தூர் வரை செல்லும் சாலையை மேம்படுத்தி பேருந்துகள் செல்ல வசதி ஏற்படுத்தி தருமாறு கோவிலான் சாத்தான் கிராம பொதுமக்கள் ஆட்சியர் க.நந்தகுமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட திருஉத்தரகோசமங்கை அருகே உள்ளது கோவிலான் சாத்தான் கிராமம். இக்கிராமத்தில்…

முதுகுளத்தூர் – சாயல்குடி இடையே சாலையோர பள்ளங்களால் விபத்து அபாயம்

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் – சாயல்குடி இடையே சாலையோரங்களில் உள்ள மெகா பள்ளங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. உடனடியாக இந்த பள்ளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர்- சாயல் குடி இடையே தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த வழித்தடத்தில் …

பரமக்குடி- முதுகுளத்தூர் சாலை ரயில்வே மேம்பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வலியுறுத்தல்

பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் ரூ.37 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் வழியாக சாயல்குடி, திருச்செந்தூர் ஆகிய முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன. இந்த வாகனங்களால்…