1. Home
  2. சாலை

Tag: சாலை

மண் சாலைகளை தார்ச்சாலைகளாக தரம் உயர்த்த கவுன்சிலர்கள் கோரிக்கை

முதுகுளத்தூர் யூனியன் பகுதியில் மண் சாலை களை தார்ச்சாலைகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று கூட்டத்தில் கவுன் சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். யூனியன் கூட்டம் முதுகுளத்தூர் யூனியன் கூட் டம் அதன் தலைவர் சுதந்திரா காந்தி இருளாண்டி தலைமை யில் நடைபெற்றது ஆணையா ளர் குருநாதன் முன்னிலை வகித்தார்.…

கமுதி-முதுகுளத்தூர் சாலையில் ஒடிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களால் விபத்து அபாயம்

கமுதி, :  கமுதி – முதுகுளத்தூர் சாலையில் கோட்டைமேடு பகுதியில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து ஒடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் விபத்து அபாயம் உள்ளதால் உடனடியாக இந்த மின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கமுதி – முதுகுளத்தூர் சாலையில்…

கடைகளை அகற்ற எதிர்ப்பு: சாலை மறியலுக்கு முயற்சி

முதுகுளத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலுக்கு முயன்றனர். முதுகுளத்தூர் சரவணப் பொய்கை ஊரணியின் கிழக்கில் மீன்கடைகள் உள்ளன. ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறி அதை அகற்றுவதற்கு பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கந்தசாமிபுரம், காமராஜர்புரம், பர்மா காலனி, உழவன்தோப்பு காலனி, மீனாட்சிபுரம் காலனி,…

பரமக்குடி-முதுகுளத்தூர் புறவழிச்சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

பரமக்குடி-முதுகுளத்தூர் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலப் பணி நடைபெற்று வருவதால் அவ்வழியே செல்லும் பேருந்துகள் இமானுவேல் சேகரன் நினைவிடம் செல்லும் புறவழிச் சாலையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. இச்சாலையோரம் மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் அதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் ரூ. 37 கோடியில் ரயில்வே…

விருதுநகர் – குற்றாலம் சாலையில் உணவகம் நடத்த விரும்புவோர் தொடர்பு கொள்க !

  விருதுநகரிலிருந்து  குற்றாலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உணவகம் ( ஹோட்டல் ) நடத்தக்கூடிய வகையில் இடமும், கடையும் உள்ளது. இந்த ஹோட்டலில் முதலீட்டாளராகவோ, பங்குதாரராகவோ சேர விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். மிகவும் பிரதான நெடுஞ்சாலை இருப்பதால் பயணத்தில் இருக்கும் முஸ்லிம்களின் வசதியினை கருத்தில் கொண்டு இங்கு…

கடம்பன்குளம்-மானாங்கரை சாலையில் பாலத்தின் அருகே மாற்றுப்பாதை இல்லாததால் பொதுமக்கள் தவிப்பு

முதுகுளத்தூர், கடம்பன்குளம்- மானாங்கரை சாலையில் பாலத்தின் அருகே மாற்றுப்பாதை போடப்படாததால் பொதுமக்கள் அவதியடைந்து வரு கின்றனர். சாலை கடலாடி யூனியன் கீழச்சாக் குளம் ஊராட்சியில் கடம்பன் குளம் கிராமத்தில் இருந்து மானாங்கரைக்கு செல்லும் சாலை ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த சாலையின் குறுக்கே பாலம்…