விருதுநகர் – குற்றாலம் சாலையில் உணவகம் நடத்த விரும்புவோர் தொடர்பு கொள்க !

Vinkmag ad

 

விருதுநகரிலிருந்து  குற்றாலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உணவகம் ( ஹோட்டல் ) நடத்தக்கூடிய வகையில் இடமும், கடையும் உள்ளது.

இந்த ஹோட்டலில் முதலீட்டாளராகவோ, பங்குதாரராகவோ சேர விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

மிகவும் பிரதான நெடுஞ்சாலை இருப்பதால் பயணத்தில் இருக்கும் முஸ்லிம்களின் வசதியினை கருத்தில் கொண்டு இங்கு பள்ளிவாசல் அமைக்க இடம் வக்ஃப் செய்யப்படும்.  இங்கு பள்ளிவாசலை நிர்மாணிக்க விரும்புவோரும் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு :

கவிஞர் விருதை மு செய்யது ஹுசைன் : 88 703 87 934

 

News

Read Previous

அரசு “ஆன்லைன்’ சேவை மந்தம் பட்டா கிடைப்பதில் தொய்வு

Read Next

கம்பம் பீர் முஹம்மது பாவலர்

Leave a Reply

Your email address will not be published.