1. Home
  2. அறிவியல்

Tag: அறிவியல்

போலி அறிவியல்

போலி அறிவியல் பேராசிரியர் கே. ராஜு கேரளாவில் உள்ள மலையாள செய்தித்தாட்களின் முதல் பக்கத்தில் கெட்ட ஆவிகளை விரட்டியடிக்க அறிவியல் ரீதியாகத் தயாரிக்கப்பட்ட மந்திரசக்தி வாய்ந்த தாயத்துகள் கிடைக்கும் என்ற விளம்பரங்களை சிறு வயதில் பார்த்திருக்கிறேன். இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் அத்தகைய விளம்பரங்கள் நின்றபாடில்லை. மற்ற மாநிலங்களிலும் இதுதான்…

இந்திய அறிவியல் வளர்ச்சியின் வேகம் போதுமா?

அறிவியல் கதிர் இந்திய அறிவியல் வளர்ச்சியின் வேகம் போதுமா? பேராசிரியர் கே. ராஜு 1947 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நம்மிடம் வெகு சில அறிவியல் நிறுவனங்களே இருந்தன. அறிவியல் ஆய்வாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. இன்று அறிவியல் நகரமாக இருக்கும் பெங்களூருவில் அப்போது ஒரே ஒரு…

அறிவியல் -ஆக்கமா? அழிவா?

2006-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை அறிவியல் கதிர்  அறிவியல் -ஆக்கமா? அழிவா? பேராசிரியர் கே.ராஜு கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் கண்டுள்ள வியத்தகு முன்னேற்றங்கள் அதற்கு முன்பு சுமார் ஐந்து லட்சம் வருடங்களில் ஏற்பட்ட ஒட்டுமொத்த முன்னேற்றத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். மனிதன் தோன்றியதிலிருந்து இன்றுவரை தோன்றியுள்ள…

ஸ்வர்ணகுமாரி தேவி – இந்தியாவின் அறிவியல் விழிப்புணர்வுக்கு வித்திட்ட முதல் இந்தியப் பெண்மணி

ஸ்வர்ணகுமாரி தேவி இந்தியாவின் அறிவியல் விழிப்புணர்வுக்கு வித்திட்ட முதல் இந்தியப் பெண்மணி பேராசிரியர் கே. ராஜு இந்திய சமூகத்தின் அறிவியல் மறுமலர்ச்சி வரலாற்றில் ஸ்வர்ணகுமாரி தேவியின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பெயர். அறிவியல் தொடர்பான பொருட்களில் ஏராளமாக எழுதிக் குவித்த முதல் இந்தியப் பெண்மணி அவர். அறிவியல் மட்டுமல்ல,…

அறிவியல் என்றால் என்ன?

அறிவியல் கதிர்  அறிவியல் என்றால் என்ன? பேராசிரியர் கே. ராஜு இந்தக் கேள்வியை அறிவியல் கதிர் பகுதியில் பல முறை கேட்டு பதில் அளித்திருக்கிறோம். ஆனாலும் என்ன? இன்னொரு புதிய கோணத்தில் அளிக்கப்பட்ட பதிலைத் தெரிந்து கொள்வோமே? சிலர் இயற்கையைப் படிப்பதுதான் அறிவியல் என்பார்கள்;  வேறு சிலருக்கு அறிவியல்…

உளவியலிலும் உடலியலிலும் அறிவியல் பார்வை

அறிவியல் கதிர் உளவியலிலும் உடலியலிலும் அறிவியல் பார்வை பேராசிரியர் கே. ராஜு வட இந்தியாவின் சில பகுதிகளில் பெண்கள் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டே தூங்குவதாக அண்மையில் செய்திகள் வந்தன. எதற்குத் தெரியுமா? பேய்கள் வந்து அவர்கள் முடியை வெட்டிக் கொண்டு போகாமல் இருக்கத்தான்! பேய்களை விரட்டியடிக்க சாமியார்கள்…

அறிவியல் போராளி பி.எம்.பார்கவா

அறிவியல் கதிர் அறிவியல் போராளி பி.எம்.பார்கவா  பேராசிரியர் கே. ராஜு அறிவியல் சிந்தனையாளராக மட்டுமின்றி ஒரு போராளியாகவும் வாழ்ந்த புஷ்ப மித்ர பார்கவா (வயது 89) ஆகஸ்ட் 1 அன்று ஹைதராபாதில் உள்ள தன் இல்லத்தில் மரணம் அடைந்தார். மாற்றுக்கருத்துகளுக்கு இடம் இல்லாத சமூகம் ஜனநாயக சமூகமே அல்ல…

அறிவியல் சிந்தனையின்உரத்த குரல்!

அறிவியல் சிந்தனையின்உரத்த குரல்! – புஷ்ப மித்ர பார்கவா(1928- 2017) ந.வினோத் குமார் ம னிதகுல முன்னேற்றத்தின் வரலாறு என்பது மாற்றுக் கருத்துகளின் வரலாறு என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தவர் விஞ்ஞானி புஷ்ப பார்கவா. அறிவியல் சிந்தனைக்கு (சைன்டிஃபிக் டெம்பர்) எதிரான நடவடிக்கைகளை எதிர்த்துவந்த இந்தப் புரட்சிக் குரல்,…

அறிவியல் தமிழ்த்தந்தை மணவை முஸ்தபா நினைவேந்தல் நிகழ்ச்சி

அறிவியல் தமிழ்த்தந்தை மணவை முஸ்தபா நினைவேந்தல் நிகழ்ச்சி அழைப்பிதழ்   நாள்: 18 . 02. 2017  சனிக்கிழமை  நேரம்: மாலை 5.30 – 7.30 வரை  இடம்: இந்திய அலுவலர் சங்கக்  கட்டிடம்  69, திரு.வி.க. நெடுஞ்சாலை  இராயப்பேட்டை , சென்னை – 600014 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :டாக்டர்.திருமதி. மணிமேகலை…

நவம்பர் புரட்சியும் அறிவியல் உலகமும்

அறிவியல் கதிர் நவம்பர் புரட்சியும் அறிவியல் உலகமும் பேராசிரியர் கே. ராஜு அறிவியல் உலகத்தை நவம்பர் புரட்சி இரண்டு முக்கியமான விஷயங்களில் மாற்றியமைத்தது. முதலாவதாக, அறிவியல், தொழில்நுட்பம் இரண்டையும் திட்டமிட முடியும் என்பது. இரண்டாவதாக, அறிவியல், தொழில்நுட்பம், சமூகம் ஆகியவற்றை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகி அம்மூன்றையும் பற்றி…