1. Home
  2. அறிவியல்

Tag: அறிவியல்

இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவைக்கான பரிசு 2014

மாசிலா – விஜயா பரிசு             தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த ஆண்டிலிருந்து தமிழகத்தை சார்ந்த தென்றல் குடும்பத்தினர் “மாசிலா – விஜயா பரிசு” என்ற ஒன்றை  அறிவிப்பதில்  பெருமகிழ்ச்சியடைகிறார்கள். இத்திட்டத்தின்படி ஆண்டுதோறும் ரூபாய் 50,000 என்ற முறையில் கீழ்க்கண்ட ஒவ்வொரு பணிக்கும் பரிசு வழங்கப்படும்.  …

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில், அறிவியல் கண்காட்சி, ஜமாத் தலைவர் காதர்மைதீன் தலைமையிலும், கல்விக்குழு தலைவர் முகம்மது மீரா, துவக்க பள்ளி தாளாளர் ஹபீப் முகம்மது முன்னிலையிலும் 18.10.2013 வெள்ளிக்கிழமை நடந்தது. தலைமை ஆசிரியர் முகம்மது சுலைமான் வரவேற்றார். கண்காட்சியை, பள்ளி தாளாளர் அன்வர் துவக்கி வைத்தார். மாணவர்களின்…

அறிவியல் தமிழ் கலைச்சொல் இணைய களஞ்சியம்

தமிழ் நமது தாய் மொழி. உலகின் மிக மூத்த மொழி என்று உலக மொழி அறிஞர்களால் பரவலாக ஏற்கப்படும் மொழி நம் தாய்மொழி, இருப்பினும், இன்றைய அறிவியல் யுகத்தில் தமிழ்மொழியின் நிலை சற்று தொய்வானதாக உள்ளது நமக்கு மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. அதிக உணர்வுடன் வெறுமனே தமிழ்…

புறநானூற்று அறிவியல் வளம்

      அண்மை நூற்றாண்டுகளில் கண்டறியப்பட்ட அறிவியல் உண்மைகள் பலவும் சங்க இலக்கியங்களில் உள்ளன.  சங்கக் காலத்தில் பிற நாட்டினர் அறியாத அறிவியல் உண்மைகள் பலவற்றையும் பழந்தமிழறிஞர்கள் அறிந்திருந்தனர். ஆனால், நமக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த (ஏன், பின்னரும் இருந்த) அறிவியல் நூல்கள் கிட்டில. ஆனால், இலக்கியங்களில் ஆங்காங்கே அறிவியல் உண்மைகள் அள்ளித்…

மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் இணைய நூலகம்

மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் இணைய நூலகம் – புதிய கட்டுரை அறிவிப்பு மடல்   தனி மரம் தோப்பாகுமா ? ஆகும் அது தன்னை ஒரு ஆலமரமாக மருவிக்கொள்ளும் பொழுது……   மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் ஒரு பகுதியான இணைய நூலகம் இன்று முதல் இயங்கத்துவங்கும் என்பதை…

அறிவியல் தமிழ் விளையாட்டு (சிறுவர்களுக்கு)

சிறுவர் அறிவியல் தமிழ் மன்றம் (அறிவியல் தமிழ் மன்றம் என்னும் தாய் அமைப்பின் ஒரு பகுதி ) சிறுவர்களுக்கான தனது முதல்  போட்டியை அறிவிக்கிறது. இந்த தளத்தில் சென்றால் ஒரு மனிதரின் புகைப்படம் தெரியும் , அவர் யார் ? என்று கூறவும் http://siruvarariviyaltamilmandram.blogspot.in/2013/07/blog-post.html பதிலை, ariviyaltamilmandram@gmail.com என்னும் முகவரிக்கு அனுப்பவும் அல்லது 938 10…

தமிழில் அறிவியல் படித்தால் ..!

  க. சுதாகர்   “பள்ளி இறுதி ஆண்டு வரை தமிழில் படித்த அறிவியல் மிக ஆழமாகப் பதிந்திருக்கிறது. அறிவியலை தமிழில் படிப்பது என்பது மிகச்சிறந்த புரிதலுக்கு வழிவகுக்கும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமன்று, நேரடியான பட்டறிவுமாகும்.” என்று இணையத்தில் நடராஜன் என்னும் அன்பர் எழுதியதை…

அறிவியல் அதிசயங்கள் : செயற்கை மேகம்

( K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil., ) செயற்கை மேகம் கொதிக்கும் கோடைகாலம் வந்து விட்டது. சாலையோர தர்பூசணி பழக்கடைகளிலும், பழமுதிர் சோலைகளிலும் கூட்டம் அலைமோதத் துவங்கி விட்டது. கையில் குடையுடனும், தலையில் துண்டைக் கட்டிக் கொண்டும் “உஸ்! அப்பாடா என்ன வெயில்!” என்று புலம்பும் மக்கள் கூட்டம் ஒருபுறம்…

நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்திய மாவீரன் திப்பு ! ( முனைவர் மு. சீனிவாசன் )

  ( கட்டுரையாளர் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திலுள்ள இந்திய மருத்துவ உயர் ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இன்றைய உலகில் நானோ தொழில்நுட்பம் என்பது பிரபலமடைந்து வரும் சொல்லாகும். அது என்ன நானோ தொழில் நுட்பம் ? அதனை எளிமையான முறையில் விளக்குகிறார் கட்டுரையாளர் )  உடல் மண்ணுக்கு…