முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Vinkmag ad

SS 001முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில், அறிவியல் கண்காட்சி, ஜமாத் தலைவர் காதர்மைதீன் தலைமையிலும், கல்விக்குழு தலைவர் முகம்மது மீரா, துவக்க பள்ளி தாளாளர் ஹபீப் முகம்மது முன்னிலையிலும் 18.10.2013 வெள்ளிக்கிழமை நடந்தது.

தலைமை ஆசிரியர் முகம்மது சுலைமான் வரவேற்றார். கண்காட்சியை, பள்ளி தாளாளர் அன்வர் துவக்கி வைத்தார். மாணவர்களின் அறிவியல் படைப்புகளை, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஆசிரியர் சகாபுதீன் உட்பட பலர் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் முகம்மது சுல்த்தான் அலாவுதீன் நன்றி கூறினார்.

 

தகவல் மற்றும் படங்கள் உதவி :

தாஹிர், சீனி ஜெராக்ஸ்

மற்றும்

நமது சிறப்புச் செய்தியாளர் முஹம்மது துல்கிஃப்லி

mdulkiflee@gmail.com

 

DSC_0209 (1)

DSC_0201 (1)

DSC_0206 (1)

DSC_0192 (1)

DSC_00961 (1)

 

 

SS2 001

News

Read Previous

தடை உத்தரவை நீக்கக்கோரி பொதுமக்கள் பஸ் மறியல்

Read Next

டார்வினின் பாதையில் ………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *