1. Home
  2. இராமநாதபுரம்

Category: இராமநாதபுரம்

வெளிநாட்டு வாழ் தமிழர் நலத் துறை

வெளிநாட்டு வாழ் தமிழர்களின் நலனுக்காக கேரளாவில் செயல்படும் பிரவாசி திட்டம் போல தமிழ்நாடு அரசும் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே எஸ் மஸ்தான் அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில…

ராமநாதபுரம் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகள் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவிப்பு.‌. இராமநாதபுரம், ஜுன்,6- மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மாவட்ட அளவிலான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் கொரோனா…

மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் ஆலோசனை

இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் ஆலோசனை இராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி அவர்கள் தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் 13ஆம்தேதி பகல் 11.30 மணிக்கு நடைபெற்றது. இந்தக்…

தமிழக முஸ்லிம்களின் முன் மாதிரியாக திகழும் கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு!

தமிழக முஸ்லிம்களின் முன் மாதிரியாக திகழும் கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு! நடந்து முடிந்த சட்டமன்ற(2021) தேர்தலில் தமிழகம் முழுவதும் பரவலாக மாநில,மாவட்ட,நகர ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்புகள் தங்களுக்கு பிடித்த குறிப்பிட்ட கட்சி அல்லது கூட்டணிக்கு வெளிப்படையாகவே ஆதரவு கொடுத்து ஊர் ஊராக சென்று ஒரு கூட்டணி ஆதரவு…

கீழக்கரையில் புதிய கடை திறப்பு விழா!

கீழக்கரையில் புதிய கடை திறப்பு விழா! 07.02.2021 அன்று மாலை கீழக்கரை மின்ஹாஜ் பள்ளி காம்ப்ளக்ஸில் ஜே.எஃப்.எஸ் கலெக்‌ஷன்ஸ் அண்ட் டிரேடிங் புதிய கடை திறப்பு விழா நடைபெற்றது. மின்ஹாஜ் பள்ளி ஜமாத் தலைவர் சாகுல் ஹமீது ஆலிம் முன்னிலையில் குட்டீஸ் ஜயான் சஹது கடையை திறந்து வைத்தார்.…

பரமக்குடி அல்ஹஸனாத் பைத்துல்மால் நிர்வாகிகள் முதுவை ஹிதாயத் உடன் சந்திப்பு

பரமக்குடி அல்ஹஸனாத் பைத்துல்மால் நிர்வாகிகள் முதுவை ஹிதாயத் உடன் சந்திப்பு* பரமக்குடி அல் ஹஸனாத் பைத்துல்மால் நிர்வாகிகள் சமூக ஆர்வலர் முதுவை ஹிதாயத் உடன் சந்திப்பு நிகழ்ச்சி பைத்துல்மால் அலுவலகத்தில் 01.01.2021 மாலை நடந்தது. தொடக்கமாக இறைவசனம் ஓதப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் மேனேஜிங்…

பரமக்குடியில் அகஸ்தியர் சித்தர் திருவிழா

      வல்லாரை இலை மூலிகை வழங்கப்படும் இந்த மூலிகையை துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது தக்காளி சேர்த்து வல்லாரை சூப் தயாரிக்கலாம் சளிதொற்று பரவாது உடல் எதிர்ப்பு சக்தி தரும் மூளை நரம்புகள் பலப்படும் மன கவலை விலகும் நினைவாற்றல் பெருகும்  …

தேரிருவேலியில் நவாஸ் கனி எம்பிக்கு பாராட்டு நிகழ்ச்சி

தேரிருவேலியில் நவாஸ் கனி எம்பிக்கு பாராட்டு நிகழ்ச்சி தேரிருவேலி : தேரிருவேலி முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பில் 31.12.2020 வியாழக்கிழமை ஜாமிஆ மஸ்ஜித்தில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்.பிக்கு பாராட்டு விழா நடந்தது. தேரிருவேலி முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவர் ஆசிரியர் முஹம்மது அலி தலைமை வகித்தார். முன்னதாக…

இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய விழா

இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய விழா இராமநாதபுரம் : இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய விழா 27.12.2020 ஞாயிற்றுக்கிழமை காலை அரவிந்த் அரங்கத்தில் நடந்தது. இந்த விழாவானது தமிழ்ச்சங்க முன்னாள் துணைத் தலைவர் அமரர் த. குழந்தைச் செட்டியார் அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு இலக்கிய விழாவாக…